PRIYA MOHAN'S கலாட்டா காதல் 17

Advertisement

இப்படி ஒரு பிளாஷ்பேக் யாருமே எதிர்பார்க்களை,
இல்லாத ஒரு தங்கச்சிக்கு இப்படி ஒரு சண்டையா,
ஓவர் ஓவர் ஓவரோ ஓவர்,
 
ஆதி ன் நிலைமை ...ஐயோ பாவம்...
மசால் வடை flashback...
வாய்க்கால் தகறாறு...
சிரித்துக் கொண்டே இருக்கிறேன்...
ஆதியின் MBA master mind க்கு என்ன ஒரு சோதனை....business லாம் தனியாக handle செய்தவனுக்கு அப்பா வும் மாமனார் ம் வச்சி இருக்காங்க பாரு task....
Super....
அடுத்த episode டன் சீக்கிரம் வாங்க....
Thanks dear....
வாழ்க வளமுடன்
 

Advertisement

Advertisement

Back
Top