Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 17

Advertisement

ஆதியோட அத்தை பொண்ணுதான் தான்யான்னு சொல்லி இருந்தாங்க.. அதை மாத்த தானே இப்படி ஒரு கதையை வச்ச.. ??
நானே......
அது, நானே.....
அத்தை பொண்ணு சொன்னது நானே........ ??
 
கண்ணீர் விடக்கூடாதுன்னு சொல்லவும் ரொம்ப சீரியசான பதிவுன்னு நினைச்சு அடுத்த பதிவோடு சேர்த்து படிக்கலாம்னு நினைச்சேன்..... சரி எதுக்கும் கமெண்ட்ஸ் படிக்கலாம்னு வந்தா :devilish::devilish::devilish::devilish::devilish:...........பெரிய பல்பா கொடுத்துட்டியேமா..... ????

ஆதிக்கும் தான்யாவுக்கும் இடையிலும் இப்படி ஒரு மொக்க ஃப்ளாஷ்பேக்தான் இருக்குமோ.. :unsure::unsure::unsure::unsure:
 
Gokul paavama illa naanga paavama nu theriyala...?

Nalla velai adhi oda fb mathiri bit podama ithayachum mudicheengale....
 
Malli maa oru story contest vachanga writers ellorum panra kodumaya thaanga mudiyala......

Ammadi unaku readersku bulb kudukkurathe velayaa maa....ilatha oru thangaiku ivvalavu periya buildup aaaaa........

Rendu peroda vaay thakarara etho ulnaatu sathi range ku buildup kuduthu enava irukumnu engalayum paadapaduthi ilatha brain kasakki oru visayatha guess pani sonna neenga nogama nongu thinga viduvenangira maathiri pushvaanam aakkividureenga.....enoda kannula irunthu blood kotto kottunu kottitu iruku.....

Neenga kudukura bulbku akkadaanu lockdown la disturbance ilama nimathiyaa irukura murugana eemma ezhukura....avare application pbm ilama ipo than nimathiyaa kudumbam sakithamaa rest eduthitu irukaru.....
 
Last edited:
பிரியா அக்கா செம்ம ஃப்ளாஷ்பேக் போங்க...

இல்லாத தங்கச்சிக்கு சண்டையா, மிடிலடா டேய் உங்களோட ஹா ஹா ஹா????

எது தெய்வா அமைதியான, அடக்கமான பொண்ணா???

டேய் கோகுல், நம்ம பிரியாக்கா உன்ன மட்டும் இல்ல டா எங்களையும் தா கோவாலா மாத்திருவாங்க போல டா ???

டேய் ஆதி நெஜமாவே நீ மசால் வடை வாங்கி தந்து தானே அவங்க 2 பேரையும் சேர்க்க போற... ஐ காட் ட் ஆதி...????


எப்பவும் போல உங்க காமெடியான எழுத்து செம்ம சிஸ் ... லவ்லி ???
 
?‍♀️?‍♀️?‍♀️?‍♀️இந்த எபியை படித்துவிட்டு கண்ணீர் சிந்தவோ, அல்லது கடுப்பில் என்மீது கல்லெரியவோ கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ரெண்டு பார்ட் இருக்கு மக்களே!!!



PRIYA MOHAN’S கலாட்டா காதல் 17.2 - Tamil Novels at TamilNovelWriters
un kuththama en kuththamaa yaara naanum kuththam solla feel than dear?????
 
அம்மாடி பிரியா.. எமிரா மா.. முடியலை கோகுலை விட நாங்க ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கோம்..

ராஜாவையும் ஜெயாவையும் சாத்து சாத்து என்று சாத்தினா எல்லாம் சரியாகும் ...

868
 
Top