Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 18.2

Advertisement

தெய்வமே...தெய்வமே....
அந்த மூக்கை சொரிந்த gap இருக்கிறதே....
அபிராமி அபிராமி....
சரண்யா..கோவைசரளா...தேவதர்ஷினி.....போன்ற எல்லாரும் கலந்து கட்டி அடிக்கிறாங்க....
அண்ணன் தங்கை sentiment workout ஆகுமா???
Enjoyed reading..
Super Narration....
வாழ்க வளமுடன்
 
Last edited:
Oh my god second epi chance a illa..semma.. Dheiva acting athuku Gokul running comments semma comedy.. siripu control Panna mudila.. I enjoyed
 
Ayyo sis ..... Sathiyama ennala mudiyala Gokul ah police station la irunthu kupda aathi kelampura scene eluthirukum pothu
 
பேருக்கு தான் இது 18TH EPIல செகன்ட் பார்ட்... ஆனா, இதையே ரெண்டா பிரிச்சு போடுற அளவுக்கு அவ்வளோ பெருசு! நானே எதிர்ப்பார்க்கல!

நீங்க குடுக்குற கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு நான் சிரிச்சுட்டு தான் இருக்கேன்! ஒவ்வொருத்தரும் செம்மையா கமென்ட் குடுக்குறீங்க! லவ் யூ ஆல் ???

இன்னைக்கே UD போடணும்ன்னு வெறிக்கொண்டு டைப் பண்ணதுல கரெக்ஷன் பார்க்க முடியல! பிழைகள் இருந்தா அட்ஜஸ்ட் கரோ ப்ளீஸ்....




Haha superrrb
 
"Deiva" neengha thaai illai real nadamadum deivam....Semma epi.....Really enjoyed Priya....Very lively episode....Appadiyae scene kannu munnadi varudhu.....
 
Deiva eppovume best .. the best ..... sema sirippu ... Oru appavi payana police la vittutu avana kappatha poraenu adhi kodukkura bulid up sema comedy ........ Dhanya un mamiyar super nee avangala contact panni un feelings sollu
 
theiva amma aathi en ippadi irukaan ippo thaan perfectya puriyuthu.... unga settai appadiye avan kitta iruku.... gokulyoda running cmt ellam sema
 
Top