Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 18.2

Advertisement

? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?..... ப்ரியா சத்தியமா முடியல சிரிச்சி... சிரிச்சி... Ha ? ? ? ?..... Theiva enna நடிப்பு enna நடிப்பு theivame கால் ah கொஞ்சம் kaamingama தொட்டு kumtukuren ? ? ? ? ?.....இவங்களால போய் car la vizhunthu enna நடிப்பு da சாமி athuyum rendu நாள் sugar மாத்திரை podala nu அவங்களே sollitu மயங்கி.... அம்மாடி அம்மா...... அண்ணா அண்ணா nu solliye avara kavuthutaanga... Rendu friends pesitaanga இனிமேல் பாச பயிரை valakka aarambichiduvaanga...... Raja Gopal aathi ah semma ah kandupidichaaru park la ? ? ? ?.... Super Super Super maa... Semma semma episode... Theiva semma... Eagerly waiting for next episode
 
அடுத்த ஆஸ்கார் அவார்டு ??தெய்வா அம்மாவுக்கு தான்.

அது என்ன நீலப்பல் ? :ROFLMAO: எம்மா தண்ணி லாரி நூத்தி அறுபது கீமின்னா, எபக்ட் வேற மாதிரி இருக்கும்மா......:ROFLMAO::ROFLMAO:
 
அருமையான பதிவு
தெய்வா சும்மா அளவிள்ளாம
நடிச்சு சாதனை படைத்தார்
கோகுல் கவுண்டர் அருமை
மந்தையில் பிரிந்த ஆடுகள்
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லை
 
Sooper ud part 2 ke part 2 kudutha engal thalaivi priya mohan
Deiva neenga vera level poiteenga epdi ipdi ellam ungala mudithu ippo thanu matum thaan prechanai athuvum seri aachu na un route clr aadhi aana naduvula thanu oda annan character aala ethavathu prechanai varumo ???
Waiting for nxt ud eagerly seekiram poturunga
 
செம காமெடி அத்தியாயம்
அப்பப்ப பொருத்தமான சினிமா வசனம்...
ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
பேருக்கு தான் இது 18TH EPIல செகன்ட் பார்ட்... ஆனா, இதையே ரெண்டா பிரிச்சு போடுற அளவுக்கு அவ்வளோ பெருசு! நானே எதிர்ப்பார்க்கல!

நீங்க குடுக்குற கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு நான் சிரிச்சுட்டு தான் இருக்கேன்! ஒவ்வொருத்தரும் செம்மையா கமென்ட் குடுக்குறீங்க! லவ் யூ ஆல் ???

இன்னைக்கே UD போடணும்ன்னு வெறிக்கொண்டு டைப் பண்ணதுல கரெக்ஷன் பார்க்க முடியல! பிழைகள் இருந்தா அட்ஜஸ்ட் கரோ ப்ளீஸ்....




Semmmmma epi priya kutty, சிரிச்சு சிரிச்சு wheezing ஜாஸ்தி ஆகி, வீட்டுகாரர் கிட்ட திட்டு வாங்கிகிட்டு இருக்கேன், தெய்வா ஆக்டிங் sooooper, àthi பார்க் சொதப்பல் சூப்பரோ சூப்பர். Gokula Avan kaapatha போனது செம்ம காமெடி. நீலப்பல் சகிகல ஆனாலும் செம்ம translation
 
Top