PRIYA MOHAN'S கலாட்டா காதல் 18.2

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
பேருக்கு தான் இது 18TH EPIல செகன்ட் பார்ட்... ஆனா, இதையே ரெண்டா பிரிச்சு போடுற அளவுக்கு அவ்வளோ பெருசு! நானே எதிர்ப்பார்க்கல!

நீங்க குடுக்குற கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு நான் சிரிச்சுட்டு தான் இருக்கேன்! ஒவ்வொருத்தரும் செம்மையா கமென்ட் குடுக்குறீங்க! லவ் யூ ஆல் ???

இன்னைக்கே UD போடணும்ன்னு வெறிக்கொண்டு டைப் பண்ணதுல கரெக்ஷன் பார்க்க முடியல! பிழைகள் இருந்தா அட்ஜஸ்ட் கரோ ப்ளீஸ்....




 
???

தெற்றுப்பல், தங்கப்பல் தெரியும்.. அது என்ன நீலப்பல்??? ?? மண்டையில இருக்கிற கொண்டையை மறந்துட்டியேடா ஆதி.. ???

ஆதி போட்டு வைத்த காதல் திட்டம் புஸ்ஸாச்சு கண்மணி
தெய்வா போட்ட காதல் திட்டம் சக்ஸஸ் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
ஆதி வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
 
Last edited:
சிரித்து சிரித்து கண்ணுல வேர்த்திங் sis,
சூப்பர் டூப்பர் எபி,
நீலப்பல் மேட்டர் ??
கோகுலு கோகுலு அவன் முகம் தொட்டு தடவி ஆதி சொல்லுவது ???????
சான்சே இல்லை தெய்வா,, கலக்கிட்டீங்க போங்க,
நின்னுகிட்டு இருந்த வண்டியில மோதிட்டு என்னமோ 100கிலோமீட்டர் வேகமா வந்த வண்டியில மோதின மாதிரி என்ன பில்ட்அப், இல்லையா கோகுல்,
ராஜா..........
ஜெயா.........
???????????????????
 

Advertisement

Advertisement

Back
Top