PRIYA MOHAN'S கலாட்டா காதல் 19

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
சைட்ல கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை போடாம இருக்கேன்னு யாரும் இந்த சின்ன புள்ளை மேல கோச்சுக்காதீங்க மக்களே! ஐயம் வெரி பாவம்!

வாரம் ஒரு எபிசோட் போடுறதையே 'வரலாற்று நிகழ்வா' கருதி கின்னஸ்ல போட முடியுமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்!
ப்ளீச் கன்சிடர் மை சூழ்நிலை...!

அடுத்த ரெண்டு எபி இதேபோல கலாட்டா கொஞ்சம் குறைவாவே இருக்கும்!

 
வாவ்... வாவ்.. நான் first ???

கலாட்டா குறைஞ்சாலும் கலாட்டாவா தான் இருக்கு... ஹாஹா ஆதி நினைச்சது ஒன்னு நடக்குறது ஒன்னு ???

ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் பண்ணுவாங்க... இங்க என்னடான்னா ஜாம் ஜாம்ன்னு சண்டை போடுங்கவாம் ல ???

சுரேன்க்கு ஜோடி கிடைச்சிருச்சி எதிர்பார்க்கலை சூப்பர் அண்ட் யாரு அந்த கடைசி கோமாளி ?? இருக்கு அவனை வச்சி அடுத்த காமெடி இருக்கு ???
 
Last edited:
Nice update

ஏம்ப்பா தோசைக்கு தேங்காய் சட்னி மட்டும்தான் இருக்கு.. கார சட்னி கேட்டு வாங்கிருக்கலாம்ல.. ?? இப்ப அதுதான் ரொம்ப முக்கியம்..

கரெக்ட் டைம்ல நான் என்ட்ரி கொடுத்து, ஸீனை மாஸாக்கிடுறேன்.. எங்க உன் பியூஸை பிடுங்கி விட்டதுதான் மிச்சம்.. ???

சின்னவன் ரொம்ப சூட்டிகை.. அவன் என்னோட செராக்ஸ்..?? வாய் மட்டும் இல்லையினா நாய் கூட மதிக்காது.. ?? அப்ப நீ சொன்ன வெரி டேலேண்ட் பெர்சன் இவனா.. ?? ஆதி உனக்கு வில்லன் உங்கப்பா தான்..

ஒன்னும் ஒன்னும் ரெண்டு
தன்யாவுக்கு ஆதி மேல காண்டு.. இவர் ஜோசியரா இல்ல.. TR சொந்தக்காரரா..
சுரேனுக்கு ஜோடி மதுவா????

அது யாருப்பா செல்வராகவன் பட செகண்ட் ஹீரோ போல இருக்கிற புது கோமாளி?? ??
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top