Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் FINAL

Advertisement

?‍♀️ மறுபடியும் முதல இருந்தா ப்ரியாஆஆஆஆ ?????????

செம செம சிரிப்பான நாவல்... நாங்க தான் அப்போவே சொன்னோம்ல தெளிவா தெய்வா தான்னு குழப்பிவிட பாத்தீங்களே ???

கோகுல் பார்க்க எனக்கே பாவமா போச்சு கடைசியா தான் ஜோடி சேர்ந்திரும்ன்னு ஏதோ ஒரு நம்பிக்கை ததாஸ்து ??

ஆதி உனக்கு வாய் கொஞ்சம் இல்ல ரொம்பவே அதிகம்டா டேய்... சூப்பர் நாவல்க்கா ??
 
Sema ending gokul thaan paavam kadaisi varaikum single aave vituteenga
Gokul veche next story aarambicha nalla thaan irukum aanalum baby vanthapiragu konjam kashtama irukum la
All the best fr ur delivery
 
Superb story Priya sis ??????

Semma Galata... சிரிச்சு சிரிச்சு வயிறுவலியே வந்துடுச்சு...??????????????????

ரொம்ப என்ஜாய் பண்ணேன் உங்களோட இந்த ஸ்டோரியை...??

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரியா சிஸ்....?????

உடம்ப நல்லா பாத்துக்கோங்க கா...???
குட்டி பேபி வந்ததுக்கப்புறம் அடுத்த ஸ்டோரியோட வாங்க....????
 
இது போல சிரிக்கிற மாதிரி கதையோடு சீக்கிரம் வாடா ஜில்லு
 
♥ மக்களே... மக்களே...
இந்த நாள் எப்போ வரும்ன்னு ரொம்ப நாளா காத்திருந்தேன்! இந்த கதையை நான் முடிப்பேனான்னு பலமுறை சந்தேகம் வந்து, சோர்ந்து போயிருக்கேன்! அப்போ எல்லாம் உங்க கமெண்ட்ஸ் அண்ட் 'எபி எங்க?' ன்னு கேட்குற கேள்விகள் தான் என்னை ஊக்குவிச்சுருக்கு!!!

அதுக்கெல்லாம் எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தவே பத்தாது... கதை நல்லா இருக்கா, நல்லா முடிச்சுருக்கேனான்னு எந்த ஐடியாவும் இல்லை! ஆனா, என் மனசுக்கு இது மோசமான கதை'ன்னு தோணல... அதுவே ஒரு நிம்மதி!!!

இந்த சரித்திர நிகழ்வுல ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் சலிக்காம என்கூட பயணிக்குறவங்களுக்கும், இனிமே பயணிக்க போறவங்களுக்கும், மிகப்பெரிய நன்றிகள்...!!!

கதையை சொன்ன நேரத்துக்குள்ள முடிச்சுட்ட நிம்மதியோட, இனிமே கொஞ்சம் PEACEFUL-ஆ இருப்பேன்... நான் திரும்பி வரவரைக்கும் என்னை மறக்காம நியாபகம் வச்சுக்கோங்க டியர்ஸ்....


Super story priya sister
 
Top