ஷான்வி மேம்.... இதை குடும்பக் கதைல சேர்க்கவா... காதல் கதை ல சேர்க்க வா ... சஸ்பென்ஸ் வச்சு ... ட்விஸ்ட் வச்சு ..... எந்த வகை ... அண்ணன் தங்கைப் பாசம் .. தாய் மகன் உரையாடல்கள் .... மனைவியா தாயா ... இருவரையும் குளிர வைக்கும் பாங்கு ... காதல் ...???.. காதல் சொல்லும் இடங்கள் ....??? அதுவும் வருவோட Cuteness .... அவளோட அருமையான காதல் தருணங்கள் .... அவ அப்பாகிட்ட காதல் பத்தி பேசுறது .... பிரச்சினை ஆனா அந்த நேரத்துலயும் அவங்கள வெறிக் கொண்டு அடிக்கிறது .... விக்ரம் உடனான விரசமில்லாத காதல் பொழுதுகள் .... வரு வித்யாவின் ஆழமான அழகான நட்பு ...???. அரவிந்த் இப்படித்தான் என அவனை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் வித்யாவின் புரிதல் .......?????. அருமையாக தந்ததற்கு நன்றி.... ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு .... அப்படியும் கதை வந்து விட்டதா என மல்லி மேம் கதைக்குப் பின் நான் வந்து வந்து பார்த்தது உங்கள் கதைக்குத் தான் " ..... காதல் .... அழகான கவிதையாக ... இனிமையா ... தலைப்பு போல் தேன் மழைதான்.....??????????????