Thanks for ur support dears
சஸ்பென்ஸ் உடைச்சாச்சு... எப்படி வந்திருக்குன்னு சொல்லுங்க friends? முதல் முறை இப்படி சஸ்பென்ஸ் வெச்செல்லாம் டிரை பண்ணி இருக்கேன்...
அப்பறம் வெற்றி கடைசியில எடுத்த முடிவை பத்தின விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் வரும் அநேகம் அடுத்த அத்தியாயம் இறுதி அத்தியாயமா இருக்கும்ன்னு நம்புறேன்... இதுவரை ஆதரவை வாரி வழங்கிய அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள் மற்றும் நேசங்கள் கோடி!!!!

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 25 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
செந்தாமரை வீட்டில் இல்லாதது குறித்து, வெற்றிச்செல்வன் எதுவும் கேட்பானோ என்று… மறுநாள் பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருக்கும் பேரனின் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி அம்மாள். ம்ம் ஹ்ம்ம் அழுத்தக்காரன். வாயே திறக்கவில்லை! அதோடு கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும்...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 25 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
வெற்றிச்செல்வன் புருவங்கள் முடிச்சிட குழப்பமாக நிர்ம லா தேவி கூறியதைக் கேட்டவன், “அத்தை என்ன ஆச்சு?” என அவனும் தன் பங்கிற்கு உலுக்கினான். எப்பொழுதும் அவன் நுழையும் போது உரிமையாகச் சண்டை போட்டு, ஏன் இத்தனை நாட்களாக வரவில்லை என்று கேட்பவர், இன்று தவறு செய்த பிள்ளை போல விழித்தார். “என்ன...
tamilnovelwriters.com