Point maஎல்லாம் நன்மைக்கே, சீதா டியர்
இந்த கடத்தல்னாலத்தான்
வரலட்சுமி பாட்டி ஆஷிக்குக்கு
பரினிதாவை கல்யாணம் செஞ்சு
கொடுப்பாங்களோ? என்னவோ?
யார் கண்டது?
Point maஎல்லாம் நன்மைக்கே, சீதா டியர்
இந்த கடத்தல்னாலத்தான்
வரலட்சுமி பாட்டி ஆஷிக்குக்கு
பரினிதாவை கல்யாணம் செஞ்சு
கொடுப்பாங்களோ? என்னவோ?
யார் கண்டது?
Neenga eppadima point tu point ah pudukkireengaஅவன் எழுத மாட்டான்
பரிதான் எக்ஸாம் எழுதி பாஸ்
பண்ணுவாள்
ஆஷிக்கின் பேபிம்மா
கெட்டிக்காரின்னு ப்ரூவ்
பண்ணணுமில்லே
வரலட்சுமி பாட்டிக்கப்புறம்
தொழிலைப் பார்க்க ஆளு
வேணுமில்லே
நேர்மையான கலெக்டர் நிச்சயம்
தொழிலுக்கு வர மாட்டார்
அவனோட தொழிலே ஆஷிக்குக்கு
சரியாய் இருக்கும்
ஆஷிக் தங்கை பிரஸ்காரி
தொழில் பத்தி ஒண்ணும் தெரியாது
அப்போ கலெக்டர் தங்கச்சிதானே
பார்க்கணும்
எல்லாம் வரலட்சுமி பாட்டிக்கு ஒரு எல்ப்புதான்ப்பா, சீதா டியர்Neenga eppadima point tu point ah pudukkireenga
banuma neenga engayo poitteenga ? ?அவனெல்லாம் அந்த அளவுக்கு
ஒர்த் இல்லை, மிலா டியர்
வினோத் ஒரு டம்மி பீஸு
ஏன் டிரைவர் பரியை கடத்திட்டு
இங்கே வந்து நடிக்கக் கூடாதா?
???banuma neenga engayo poitteenga ? ?