Super epi
B Banumathi jayaraman Well-known member Member Sep 11, 2019 #14 அடேய் கூமுட்டை கலெக்டர் கொஞ்சம் அடங்கி உட்காரு அங்ஙன மாட்டியிருக்கிறது உன்னோட கூடப் பிறந்த தங்கச்சிப்பா சித்து தம்பி
அடேய் கூமுட்டை கலெக்டர் கொஞ்சம் அடங்கி உட்காரு அங்ஙன மாட்டியிருக்கிறது உன்னோட கூடப் பிறந்த தங்கச்சிப்பா சித்து தம்பி
B Banumathi jayaraman Well-known member Member Sep 11, 2019 #15 Janavi said: Dear sis.... ஆஷிக் அதிரடி ன்ன...நம்ம அறிவாளி குழந்தை தடாலடியாக யோசிக்கரா...அருமை.... Click to expand... பின்னே ஆஷிக்கின் பொண்டாட்டின்னா சும்மாவா? எல்லோரையும் பேபிம்மா அதிர வைச்சுருவால்ல
Janavi said: Dear sis.... ஆஷிக் அதிரடி ன்ன...நம்ம அறிவாளி குழந்தை தடாலடியாக யோசிக்கரா...அருமை.... Click to expand... பின்னே ஆஷிக்கின் பொண்டாட்டின்னா சும்மாவா? எல்லோரையும் பேபிம்மா அதிர வைச்சுருவால்ல
B Banumathi jayaraman Well-known member Member Sep 11, 2019 #16 இந்த அழகிய நாவல் முடியப் போகுதா விஜயலக்ஷ்மி டியர்? இன்னும் எத்தனை அப்டேட்ஸ் வரும்ப்பா? Last edited: Sep 11, 2019
Joher Well-known member Member Sep 11, 2019 #17 ??? பர்ணி உனக்கு தான் பாட்டி முடிவு பண்ணிட்டாங்க...... அண்ணனுக்கும் புரிந்துவிட்டது...... ஆனால் காப்பாற்றி வந்ததும் உனக்கு மொக்கை கொடுக்காமல் இருக்கணுமே...... Uncle அண்ணனுக்கு ஒரு படி மேலே போய்ட்டியே யாரு கடத்துனாங்கனு கண்டுபிடிக்கிரதில்...... Last edited: Sep 11, 2019
??? பர்ணி உனக்கு தான் பாட்டி முடிவு பண்ணிட்டாங்க...... அண்ணனுக்கும் புரிந்துவிட்டது...... ஆனால் காப்பாற்றி வந்ததும் உனக்கு மொக்கை கொடுக்காமல் இருக்கணுமே...... Uncle அண்ணனுக்கு ஒரு படி மேலே போய்ட்டியே யாரு கடத்துனாங்கனு கண்டுபிடிக்கிரதில்......