Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 25 2

Advertisement

அடேய் கூமுட்டை கலெக்டர்
கொஞ்சம் அடங்கி உட்காரு
அங்ஙன மாட்டியிருக்கிறது
உன்னோட கூடப் பிறந்த
தங்கச்சிப்பா சித்து தம்பி
 
Dear sis.... ஆஷிக் அதிரடி ன்ன...நம்ம அறிவாளி குழந்தை தடாலடியாக யோசிக்கரா...அருமை....
பின்னே ஆஷிக்கின் பொண்டாட்டின்னா சும்மாவா?
எல்லோரையும் பேபிம்மா அதிர வைச்சுருவால்ல
 
இந்த அழகிய நாவல் முடியப்
போகுதா விஜயலக்ஷ்மி டியர்?
இன்னும் எத்தனை அப்டேட்ஸ்
வரும்ப்பா?
 
Last edited:
???

பர்ணி உனக்கு தான் பாட்டி முடிவு பண்ணிட்டாங்க......
அண்ணனுக்கும் புரிந்துவிட்டது......

ஆனால் காப்பாற்றி வந்ததும் உனக்கு மொக்கை கொடுக்காமல் இருக்கணுமே......

Uncle அண்ணனுக்கு ஒரு படி மேலே போய்ட்டியே யாரு கடத்துனாங்கனு கண்டுபிடிக்கிரதில்......
 
Last edited:
Top