Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 11

Advertisement

வீரேந்திரனுக்கு அபாய மணி அடித்து விட்டதோ?
டெய்லி பண்ணுற exercise வேலையை மறக்கும் அளவுக்கு மணிமேகலையின் நினைவு உன்னை பாடாய் படுத்தும் பொழுது உடனே அதுக்குண்டான ரெமிடியைப் பாரு, வீரா தம்பிரி
உடனே பேரிக்கா போக டிக்கெட் புக்கு பண்ணு, வட்டிக் கடைக்காரரே
 
Last edited:
:love: :love: :love:

ஒருத்தன் பெல்லை நினைக்க.......
இன்னொருத்தன் சிட்டை நினைக்க.....
இப்போ மணி யாரை ஓகே பண்ண போறா???

வீரா இருக்கும் வேகத்துக்கு US வந்துடுவான் போல propose பண்ண....... சீக்கிரம் சொல்லுடா...... இல்லைனா உன்னோட சீட்டு சொதப்பிட போறா......

அந்த தேங்க்ஸ் வேணாம் னு சொல்றப்போ கூட உனக்காகா வெயிட் பண்ணுவேன் னு சொல்லிருக்கலாமே........
 
Last edited:
???

டேய் வீரா, சிட்டு பறந்து போனதுக்கு அப்புறம் பீல் பண்ற.. அவகிட்ட சொல்லி இருக்கலாமேன்னு.. ??? நீ சொல்றதுக்கு முன்னாடி,யே, அங்க ஜான் மணிகிட்ட சொல்லிட்டா.. ??? அப்புறம் எல்லாம் கைவிட்டு போன நிலைமை தான்.. ☹☹☹ அதுக்கு முன்னாடி சீக்கிரமா ஏதாவது பண்ணு..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top