Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 25

Advertisement

Kelaveee evlo kriminal nee
Ha ha mani Veera kita ponadaum pechellam teliva varudu
Kelavi ah Oram katanum
 
அடேங்கப்பா என்ன கிரிமினலா யோசிக்கிறார் தெய்வா
 
தெய்வநாயகி தன்னோட பிள்ளங்களுக்குத்தான் முதலில் குழந்தை பிறக்கணும்னு யோசிச்சு ஏதாவது சதி வேலை செஞ்சுருப்பாங்களோ? அதுனாலதான் மணி அவளோட சித்தப்பா பசங்களோட சின்னவளா இருக்காளா?
இதெல்லாம் கொஞ்சம் சீக்கிரமா தெளிவு படுத்துங்க விஜி madam.
 

Advertisement

Advertisement

Back
Top