Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

ஹாய் அன்பூக்களே,


பர்ஸனல் ரீசன், என்னால பதிவு எதுவும் கொடுக்க முடியலை.


இப்பவும் அதை சொல்லிடலாமேன்னு தான் வந்தேன்.


இன்னும் ஒருவாரமாகிடும் நான் திரும்ப வர்றதுக்கு.


ப்ளீஸ், நிறைய மெசேஜ் பதிவு கேட்டு. என்னால பதில் சொல்ல முடியலை. வருத்தங்கள்.


கண்டிப்பா அடுத்தவாரம் புதன்கிழமைக்கு மேல் வருவேன்.

🙏🙏🙏
Hi Friends!
மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே – அத்தியாயம் 18 posted.

ப்ளீஸ் படித்து விட்டு மறக்காம comment பண்ணுங்க. உங்கள் கமெண்டுகள் தான் என்னைப் போன்ற நியூ ரைட்டர்களுக்கு மோடிவேசன். தொடர்ந்து கமெண்ட் மற்றும் லைக் செய்து வரும் தோழிகளுக்கு நன்றிகள் பல!
இலக்கணம் இன்று விடுமுறை மக்களே!... தொடர்ந்து இரு நாள் போஸ்ட் போட்டால் ஒரு நாள் விடுமுறை. போனிலே எழுதுவதால் கண் எரிச்சல் அதிகமாகிறது. அதனால் தான் மக்களே!...
இமை மூடும் இரவுகள் - 9 போஸ்டட் மக்களே. என்ஜாய் ரீடிங் 💜🥳
Top