Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

@Renju vinodh ஹாய் சிஸ்டர்😍போட்டிக்கதைக்காக நீங்க கதை எழுதலைங்களா ?
Renju vinodh
Renju vinodh
எழுதுறேன் சிஸ் , பெயர் சொல்லாமல் ..... இன்னும் தொடங்கவில்லை சகி, அப்பா காலமாகி விட்டார் .... கொஞ்சம் நாட்கள் ஆகும் சகி 🙏 🙏 🙏
M
Mrs.Gnanasekarr
அப்பா ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.🙏 ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Renju vinodh
Renju vinodh
நன்றி சகி🙏
ஹாய் அன்பூக்களே,


பர்ஸனல் ரீசன், என்னால பதிவு எதுவும் கொடுக்க முடியலை.


இப்பவும் அதை சொல்லிடலாமேன்னு தான் வந்தேன்.


இன்னும் ஒருவாரமாகிடும் நான் திரும்ப வர்றதுக்கு.


ப்ளீஸ், நிறைய மெசேஜ் பதிவு கேட்டு. என்னால பதில் சொல்ல முடியலை. வருத்தங்கள்.


கண்டிப்பா அடுத்தவாரம் புதன்கிழமைக்கு மேல் வருவேன்.

🙏🙏🙏
Top