Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

ஹாய் பிரண்ட்ஸ்!

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே – அத்தியாயம் 21 படித்து விட்டு, உங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து தாங்க!
காரு ஆர்மி எல்லாம் ரெடியா இருங்க ப்பா... இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்... சீக்கிரமே ஒரு சம்பவத்தோட வரேன்
@ஆராதனா துரை பன்னிரண்டு மணிக்கு எபி வரும் படிக்கனும்னு முழித்த ஆள் இப்போ வரைக்கும் தூங்கல அது லோ பிரஸர் ஆகி ஆஸ்பத்திரி போனது தான் மிச்சம் அதனால் உடனே கூகுள் பே செய்து விட்டு அப்படியே இரண்டு யூடியாக தரும் மாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்
இன்னைக்கு அத்தியாயம் இல்லையா 🙄 🙄 🙄 முக்கியமான இடத்தில் நிறுத்திட்டு போய்டீங்க 😨😨😨
உதயா சிஸ் MM Site ல ரேணு மா கதைக்கு போட்டு இருக்க comment உங்க சொந்த அனுபவமா😁😁
போட்டி கதை எப்போ ஸ்டார்ட் பண்ணுவீங்க 🤗🤗🤗மது கதை மாதிரி கடைசி நேரம் அவசரமா முடிக்காமல் சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணுவாங்க 🙂🙂🙂🙂🙂
Top