Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

Priya ma part2 epooo poduvinga...
Nachu
Nachu
யாரு? பிரியா புள்ள கொழந்தையா??
ஒரு டீ யை நாலு கப்பா பிரிச்சு குடிப்பாங்களே...... ச்ச ச்ச typo error, டங்கு சிலிப்பு.......
ஒரு எபி யை நாலு பார்ட்டா பிரிச்சு கொடுப்பேன் ன்னு சொன்ன ஆளு ஆச்சே??
உதயா
உதயா
இங்கே இவ்வளவு பெரிய கலவரம் நடக்கு அவங்க எதையும் கண்டுக்காம டீ குடிச்சிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
Narmadha mf
Narmadha mf
@உதயா ஏதே காரு மிட்நைட் மசாலாவா 🤢🤢🤢🤢🤢🤢🤢

அப்படி நடந்தால் தக்காளி வீசப்படும் 🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅😒😒😒😒😒
@Vaishnika 😍🥳🥰 sister எப்படி இருக்கீங்க. சைட்ல உங்கள காணோம் 😍😍😍😍
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ @உதயா கண்ணுக்கு சோடாபுட்டிய எடுத்து மாட்டுங்க.
வெரைட்டி வரட்டியா தெரியுது. இல்லை ஐ டாக்டரை போயி பாருங்க.
உதயா
உதயா
வைஷு மச்சி நீங்கள் தான் தமிழ் ஒழுங்கா எழுத தெரியாமல் வரட்டிய தப்பா எழுதி இருக்கீங்க 😃 😃 😄 அதை சொன்னால் எனக்கு கண்ணு கோளாறா 😆😆😆😆😆
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ வெரைட்டிக்கும் வரட்டிக்கும் வித்தியாசம் தெரியாத அப்புரானி புள்ளய இருக்கீங்களா?🤭🤭🤭
கண்ணு தெரியலைங்கிறது கன்பார்ம் ஆகிடுச்சு.
ராஜா எலி வேட்டைய முடிச்சாரா இல்லையா 🧐 🧐 🧐 🧐 🧐
Top