Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

மைக்ரேன் ரொம்ப படுத்துது சுத்தமாக முடியலை நாளைக்கு வரேன்....
உதயா
உதயா
தளிரை நினைக்காமல் படுத்து தூங்குங்க 😎 😎 😎 😎 மைக்ரேன் எல்லாம் சரி ஆகிடும் 🤣🤣🤣🤣🤣
Priya ma part2 epooo poduvinga...
@Vaishnika 😍🥳🥰 sister எப்படி இருக்கீங்க. சைட்ல உங்கள காணோம் 😍😍😍😍
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ @உதயா கண்ணுக்கு சோடாபுட்டிய எடுத்து மாட்டுங்க.
வெரைட்டி வரட்டியா தெரியுது. இல்லை ஐ டாக்டரை போயி பாருங்க.
உதயா
உதயா
வைஷு மச்சி நீங்கள் தான் தமிழ் ஒழுங்கா எழுத தெரியாமல் வரட்டிய தப்பா எழுதி இருக்கீங்க 😃 😃 😄 அதை சொன்னால் எனக்கு கண்ணு கோளாறா 😆😆😆😆😆
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ வெரைட்டிக்கும் வரட்டிக்கும் வித்தியாசம் தெரியாத அப்புரானி புள்ளய இருக்கீங்களா?🤭🤭🤭
கண்ணு தெரியலைங்கிறது கன்பார்ம் ஆகிடுச்சு.
Top