Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

உங்க தலைவன் காருவுக்கு மட்டும் நோகாமல் இரண்டு கல்யாணம் செஞ்சு வச்சிட்டு எங்க தலைவனுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வைக்க உங்களுக்கு நோகுதா 👿👿👿👿 சீக்கிரம் கல்யாணத்தை நடத்தி வைங்க 🤗 🤗 🤗 🤗 🤗
உதயா
உதயா
கல்யாணம் முடிஞ்சா ஃபிளாஷ் பேக் முடிஞ்சிடுமே 😨😨😨😨😨 அப்புறம் காரு சொப்பன சுந்தரி ரொமான்ஸ் வச்சு உயிரை வாங்குவாங்களே 🤦🏿‍♀️🤦🏿‍♀️இதை நான் யோசிக்காமல் விட்டுட்டேனே🤦🏿‍♀️🤦🏿‍♀️அப்போ பொறுமையாவே கல்யாணம் நடக்கட்டும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Nachu
Nachu
அதெல்லாம் இருக்கட்டும், அந்த 🐄🐄
கதை என்ன ஆச்சு?
காளை மாட்டு பாலில் டீ குடிச்சாச்சா மா பிரியா?
உதயா
உதயா
காளை மாடு கிடைக்கலையோ என்னவோ 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
கவின் மலர் கூட ஓவர் ரொமான்ஸ் ஆகிடுச்சோ 🤗🤗🤗🤗நைட் வர வேண்டிய ஆள் இன்னும் வரல 🤨 🤨 🤨 🤨 🤨 🤨
ரொமான்டிக் எபி எங்கம்மா 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
அல்லோ அன்பூஸ், எபி நாலு பார்ட் வரும் போல. பெருசா போறது. காத்திருக்கவும். :) :) :)
Top