ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் அந்த ஒருவர், வேற யாரு? நாந்தேன்
வெள்ளச்சாமியண்ணே விஷயம் தெரியுமான்ற மாதிரி ராம்நாத்தை அள்ளிட்டு போகும்போது என் பையன் வந்துட்டான் ஸ்கூல்லருந்து மம்மி ஒரு விஷயம்ன்னுட்டு
ப்ராஜெக்ட் ஒன்னு இருக்கு. சிஸ்டம் வேணுமின்னுஎன்னை எழுப்பிவிட்டுட்டான்
விளக்கேத்தி சாமியெல்லாம் கும்பிட்டு வந்து அமர்ந்திருக்கும் சாந்தசொரூபிணியான மீ
எத்தனை மணியானாலும் இன்னிக்கு எபி உண்டு. அண்டர்வேர்ர்