New profile posts

Advertisement

ஊஞ்சலாடும் முகில் வாரம் ஒரு எபி தான் கொடுப்பிங்களா அதுவும் எபி கேட்டால்தான் கொடுப்பிங்களா
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 54, posted
ஹாய் டியர்ஸ் கானல் இன்னைக்கு ஒரு யூடி எப்படியும் போட்டு விடுகிறேன் அடுத்த மூன்று நாட்கள் லீவு வேண்டும் ப்பா. தங்கச்சி மேரேஜ் ல பிஸி அதனால் பொறுத்துக்கோங்க
K
kavinatarajan
தங்கை திருமணத்தை சந்தோஷமாக கொண்டாடிட்டு வாங்க. எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள் தேவிமா 😍😍😍😍😍
V
vidyaram
சிறப்பு. தம்பதிகளுக்கு மனம் கனிந்த வாழ்த்துகள்
V
Vasudhara
நிம்மதியும் சந்தோசமும்,இனிமையும் அனுபவித்து வாழ வாழ்த்துகள்🙌🙌🙌
டியர் மக்களே,
என் மேல செம கடுப்புல இருப்பீங்கன்னு தெரியும்.... என்ன சொல்ல? இனி இது மாதிரி நடக்காதுன்னு சொல்ல ஆசை தான்... ஆனா... 😬🫣.
அடுத்த எபி, எழுதிட்டேன். எனக்கு நடுராத்திரி இப்போ. சோ... ஸ்பெல் செக் பண்ண நேரம் இல்ல. கண்டிப்பா நாளைக்கு அடுத்த எபி போடறேன்.
-இப்படிக்கு உங்கள் ஷோபா.🥰🥰🤗
வணக்கம் மக்களே, உன்னாலே உனதாகிறேன் முதல் அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன். அன்புடன் அசோகா.
Back
Top