Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 18

Advertisement

:love: :love: :love:

அடியேய் மங்குனி மணி.......
கல்யாணத்தை நீங்க அனுபவிங்க லாலியை நான் பார்த்துக்கிறேனா :mad::mad::mad:

இவன் friends ஊரெல்லாம் இருப்பாங்க போல......
மணி சைட் அடிச்சதை யாரும் சொல்லையாப்பா வீரா???

வாவ் வாசு வசு நினைக்கிற மாதிரி அது ரகசியம் இல்லை..........
அப்போ வீட்டாரின் பார்வைக்கு குறை பிரசவமாயிடுமோ :eek::eek::eek:
ஏற்கனவே ஒரு கேஸ் தெரியும் எனக்கு...... 8 மாசத்தில் பொறந்துட்டா னு சொன்னாங்க..... நாங்களும் அச்சோ னு பரிதாபப்பட்டு ஹெல்ப் எல்லாம் பண்ணினப்புறம் எங்க கூட்டத்திலேயே சொல்லிட்டாங்க யாருக்கும் தெரியாது னு...... அப்போவே செம சிரிப்பு.......

விஷயம் வீராக்கு தெரிந்ததால் தான் ரொம்ப சூடான பேசி மணியை கைக்குள்ள வச்சுகிட்டானா??? சூப்பர்டா வட்டி......

வீரா அசத்துற போ....... எல்லாத்தையும் தெரிஞ்சு வச்ச நீ அங்கே ஒரு கல்யாணத்துக்கு ரெடியா இருந்தான்றது மட்டும் தெரியாமல் இருக்கிறயே......
ஆனாலும் உன்னை நம்ப முடியாது........ தெரிஞ்சும் அவ வாயில் இருந்து வரணும்னு வெயிட் பண்ணினாலும் பண்ணுவ......
உனக்கு உன் சிட்டு கையில் வந்துடுச்சே.....

அடேய் மானா மேனா..... பணத்தையும் அங்கேயே முடக்கு என்னையும் அங்கேயே முடக்கி போடு :LOL::LOL::LOL:

next epi க்கு waiting.......
இப்போவே சொல்லிவைப்போம்.......
 
Last edited:
???

வசு, நீ இப்ப மனசுக்குள்ள எதையாவது நினைச்சு குழம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.. இதெல்லாம் வாசு கூட அளவுக்கு மீறி பழகும்போதே யோசிச்சுருக்கணும்.. ???

வட்டிக்கு உள்நாட்டு சிட்டு இருக்கும்போது வெளிநாட்டு பறவை எதுக்கு??? ??? சிட்டுவுக்கு, வட்டிதான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சுடுச்சே.. என்னம்மா சிட்டு உன்னை வட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க எல்லாம் வச்சான்.. அவனை பிடிச்சிருக்குன்னு சொல்ல விருப்பம் இல்லைன்னாலும், பிடிக்காம இருக்க ரீசன் இல்லைன்னு சொல்லிட்டயே... ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top