அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

Advertisement

ஹி ஷோபா.... உங்கள் கதை மிகவும் அருமையாக இருந்தது.... காதல்__ இந்த மூன்றெழுத்து ஒரு பெண்ணின் தலையெழுத்தை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதை மிகவும் அழுத்தமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் செதுக்கி இருக்கீங்க.... ஒவ்வொரு பெண்ணுக்கும் மூர்த்தி சர் மாதிரி ஒரு கணவன் அமைய வேண்டும் என்ற ஏக்கம் வருமளவுக்கு அந்த கதாபாத்திரம் ஆழமாக எல்லார் மனதிலும் பதிந்துள்ளது...... கோமல் போல நிறயா நிறயா பெண்கள் நிலமை மிகவும் மோசமானசூழ்நிலையில் அங்கு மாட்டிக்கொண்டு அந்த புதைகுழியிலேயே மடிந்து போகிறார்கள்... அவர்களுக்கும் மூர்த்தி சர் மாதிரி ஒருவன் அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள்....
???????
thanks dear.
ur words... thats the biggest success to my story.
avangallum saga manushanga dhan.. apadinga feel is what we should all have.
getting raped does not change the person... adha society purijukanum!
thank you for ur comment dear ??????
 
Nice storyy...romba emotional ah irunthathu...read panrapa kannula kanneer vara vachiduchu...Athum moorthy thulasi thedi varapa thulasi uyiroda irupalanu payam ah irunthathu...Kutty kannamma mattum 1st pathathum aiyyoo thulasi enga ennachu nu payama irunthathu...Moorthy thulasi ma nu alavum "moorthy sir" nu reply vanthathum payathula vantha kanneer anantha kanneer achuthu☺...Evlo lovee?...moorthy sir and thulasi ma epavume marakka mudiyathu?...
 
???? thank you
Nice to know u liked the story ??
 
Advertisement

Advertisement

Back
Top