thank you dear ????????Wow semma story.
thank you dear ????????Wow semma story.
Thank u thank u very much ?????????Wow another excellent story. so beautiful love it.
thank you so much ? ? ? ? ? ? ? ? ?Wonderful story.
First to Last episode, wonderful feeling
???????ஹி ஷோபா.... உங்கள் கதை மிகவும் அருமையாக இருந்தது.... காதல்__ இந்த மூன்றெழுத்து ஒரு பெண்ணின் தலையெழுத்தை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதை மிகவும் அழுத்தமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் செதுக்கி இருக்கீங்க.... ஒவ்வொரு பெண்ணுக்கும் மூர்த்தி சர் மாதிரி ஒரு கணவன் அமைய வேண்டும் என்ற ஏக்கம் வருமளவுக்கு அந்த கதாபாத்திரம் ஆழமாக எல்லார் மனதிலும் பதிந்துள்ளது...... கோமல் போல நிறயா நிறயா பெண்கள் நிலமை மிகவும் மோசமானசூழ்நிலையில் அங்கு மாட்டிக்கொண்டு அந்த புதைகுழியிலேயே மடிந்து போகிறார்கள்... அவர்களுக்கும் மூர்த்தி சர் மாதிரி ஒருவன் அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள்....
????????????
Thank you???What to tell,first few episodes not able to read continuously(till Mumbai part)...it took a month to read rest of the story (to steady mind to read)....awesome story
???? thank youNice storyy...romba emotional ah irunthathu...read panrapa kannula kanneer vara vachiduchu...Athum moorthy thulasi thedi varapa thulasi uyiroda irupalanu payam ah irunthathu...Kutty kannamma mattum 1st pathathum aiyyoo thulasi enga ennachu nu payama irunthathu...Moorthy thulasi ma nu alavum "moorthy sir" nu reply vanthathum payathula vantha kanneer anantha kanneer achuthu☺...Evlo lovee?...moorthy sir and thulasi ma epavume marakka mudiyathu?...