புது வெள்ளை மழை Final

Advertisement

:love::love::love:

மாமனார் நல்லதம்பிக்கு தான் யாருன்னு காட்டிட்டார் போல......

கயலு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அவளா நீ னு சொல்ற அளவுக்கு ரொம்பதான் பேசுரமா நீ......
நைட்டும் நீதான் போடுற.... அவன் சும்மாவே ரொம்ப பேசுவான்..... நீ கோடு போட்டா அவன் விடுவானா :p:p:p
பாரு பக்கத்துக்கு இல்லை பாயாசமா ரெண்டாவது ஹனிமூன் போறானாம்..... மாமா வீட்டுக்கு பிள்ளைங்களை லீவுக்கு விடுறானாம்.....
நல்லா பண்ணுறமா.....

அப்பா திருந்துறாரோ இல்லையோ பொண்ணு வாழ்க்கை நல்ல இருக்கணும் இடைஞ்சல் பண்ணக்கூடாது முடிவுபண்ணிட்டார்.....

குழலி & பத்மா & வருண் மூணு பெரும் செம.....
தாரிணி எடுப்பார் கைப்புள்ளை...... ராதிகா விஷம்.....
சின்ன வயசுல செல்லம் கொடுத்து கொடுத்து தாரிணி ராதிகா எல்லாம் இன்னும் உருவாக்கிக்கிட்டே தான் இருக்காங்க......

புது வெள்ளை மழை நந்தா அரவிந்த் சாமியையே தூக்கி சாப்பிட்டுட்டான்....
கயலு உன்னை என்ன சொல்ல.... பச்சை காக்கா பறக்குது னு சொன்னால் கூட நம்பிடுவ போல..... ஏன்னா நீ 70ஸ் kid தானே.....

கதை செம செம தான்.....
அடுத்த கதையோட (டெய்லி எபி :p) சீக்கிரம் வாங்க ரம்யா.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top