சரி தான்..ஆன அப்படி நடந்ததால் தானே துடிப்பான நிஷா கிடைத்தால்...Enna pollatha soolnilai ji.... avalala than ellam.....love panna therichavalukku.... veeta vittu pora dil irukaravalukku .... veetla solla mudiyalaiya....
காலம் எல்லாம் மாற்றும் சக்தி கொண்டது தானே..
எவ்வளவு தாங்கினாலும் தாய்வீடு ,தனி தானே..நிஷாக்கு அந்த நிம்மதி கொடுக்கலாமே ஆதி..