வாவ் வாவ் வாவ் திரும்பவும் மரகதம்மா சூப்பர். இன்றைய நிதர்சனத்தை யாழிக்கு புரிய வக்கறாங்க. நல்லது கெட்டதை எடுத்து அருமையா சொல்றாங்க. எத்தனை பேர் வூட்ல புள்ளங்களின் போக்குவரத்தை அக்கறையா கவனிக்கிற பேரண்ட்ஸ் இருக்காங்க. வேலைக்கு போறதுன்னு அவிகளுக்கும் நேரம் சரியாப் போயிருது. புள்ளங்களோட செலவழிக்கும் நேரம் குறைவாப் போயிருது.
ஏன்டா தடியா யாழியை பேக்கப் பண்றதுலையே இருக்கியேடா. இங்கன உங்கூர்ல கோச்சிங் சென்டரே இல்லையாடா? டெல்லில தான் இருக்காடா? இதுலதான் உன்ற பகுமானத்தை காமிப்பியோ தடியா. இதுல உன்ற மாமனார் மாமியாரையும் அனுப்பி வக்கிறேனு சொல்றே. ஏன்டா உன்ற அலம்பலுக்கு அளவே இல்லையாடா? யாழியோட மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதாடா.