Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.1

Advertisement

வாவ் வாவ் வாவ் திரும்பவும் மரகதம்மா சூப்பர். இன்றைய நிதர்சனத்தை யாழிக்கு புரிய வக்கறாங்க. நல்லது கெட்டதை எடுத்து அருமையா சொல்றாங்க. எத்தனை பேர் வூட்ல புள்ளங்களின் போக்குவரத்தை அக்கறையா கவனிக்கிற பேரண்ட்ஸ் இருக்காங்க. வேலைக்கு போறதுன்னு அவிகளுக்கும் நேரம் சரியாப் போயிருது. புள்ளங்களோட செலவழிக்கும் நேரம் குறைவாப் போயிருது.
ஏன்டா தடியா யாழியை பேக்கப் பண்றதுலையே இருக்கியேடா. இங்கன உங்கூர்ல கோச்சிங் சென்டரே இல்லையாடா? டெல்லில தான் இருக்காடா? இதுலதான் உன்ற பகுமானத்தை காமிப்பியோ தடியா. இதுல உன்ற மாமனார் மாமியாரையும் அனுப்பி வக்கிறேனு சொல்றே. ஏன்டா உன்ற அலம்பலுக்கு அளவே இல்லையாடா? யாழியோட மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதாடா.images-43.jpeg
 
???

என்னாது!! யாழியை டெல்லிக்கு பேக் பண்ண போறியா? இப்பத்தான் அவ மனசார கொஞ்சம் கொஞ்சமா உன் பக்கம் சாஞ்சிக்கிட்டு வர்றா.. இந்த நேரம் பார்த்து இப்படி பண்ணுறியே...??

FB_IMG_1669302839691.jpg
 
வாவ் வாவ் வாவ் திரும்பவும் மரகதம்மா சூப்பர். இன்றைய நிதர்சனத்தை யாழிக்கு புரிய வக்கறாங்க. நல்லது கெட்டதை எடுத்து அருமையா சொல்றாங்க. எத்தனை பேர் வூட்ல புள்ளங்களின் போக்குவரத்தை அக்கறையா கவனிக்கிற பேரண்ட்ஸ் இருக்காங்க. வேலைக்கு போறதுன்னு அவிகளுக்கும் நேரம் சரியாப் போயிருது. புள்ளங்களோட செலவழிக்கும் நேரம் குறைவாப் போயிருது.
ஏன்டா தடியா யாழியை பேக்கப் பண்றதுலையே இருக்கியேடா. இங்கன உங்கூர்ல கோச்சிங் சென்டரே இல்லையாடா? டெல்லில தான் இருக்காடா? இதுலதான் உன்ற பகுமானத்தை காமிப்பியோ தடியா. இதுல உன்ற மாமனார் மாமியாரையும் அனுப்பி வக்கிறேனு சொல்றே. ஏன்டா உன்ற அலம்பலுக்கு அளவே இல்லையாடா? யாழியோட மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதாடா.View attachment 4576
அடேய் என்ன நினைச்சிட்டு இருக்க எப்போ பாரு லப லபனு கத்திட்டு, தடியா, தடியானு சொல்லிட்டு இருக்க எனக்கு ஒரு அளவுக்கு மேல பொறுமை போய்டும் சொல்லிட்டேன் ????????.
பொய் சொல்லாதடா எங்க அதியை நல்லா சைட் அடிச்சுட்டு குப்புற விழுந்ததும் இல்லாம என்னமா வெட்டி பந்தா காட்டிட்டு பிடிக்காத மாதிரி ஜொள்ளு, தடியானு திட்டிட்டு இருக்க ?????????.
ஏன் உங்க எலிசபெத்து ராணி தான் உலக அறிவாளியாச்சே அதி ஏன் இப்படி எல்லாம் செய்றான்னு கண்டுபிடிக்க சொல்லு, எப்பவும் எங்க ஹீரோ தான் அவ மனசை கண்டு பிடிச்சி கொஞ்சனுமோ என்னங்கடா நியாயம் இது ??????roflphotos-dot-com-photo-comments-20180606165629.jpg
 
அடேய் என்ன நினைச்சிட்டு இருக்க எப்போ பாரு லப லபனு கத்திட்டு, தடியா, தடியானு சொல்லிட்டு இருக்க எனக்கு ஒரு அளவுக்கு மேல பொறுமை போய்டும் சொல்லிட்டேன் ????????.
பொய் சொல்லாதடா எங்க அதியை நல்லா சைட் அடிச்சுட்டு குப்புற விழுந்ததும் இல்லாம என்னமா வெட்டி பந்தா காட்டிட்டு பிடிக்காத மாதிரி ஜொள்ளு, தடியானு திட்டிட்டு இருக்க ?????????.
ஏன் உங்க எலிசபெத்து ராணி தான் உலக அறிவாளியாச்சே அதி ஏன் இப்படி எல்லாம் செய்றான்னு கண்டுபிடிக்க சொல்லு, எப்பவும் எங்க ஹீரோ தான் அவ மனசை கண்டு பிடிச்சி கொஞ்சனுமோ என்னங்கடா நியாயம் இது ??????View attachment 4580
Kandu pidika cell phone illaiye apuram Ava enna pannuva:LOL::LOL:
 
அடேய் என்ன நினைச்சிட்டு இருக்க எப்போ பாரு லப லபனு கத்திட்டு, தடியா, தடியானு சொல்லிட்டு இருக்க எனக்கு ஒரு அளவுக்கு மேல பொறுமை போய்டும் சொல்லிட்டேன் ????????.
பொய் சொல்லாதடா எங்க அதியை நல்லா சைட் அடிச்சுட்டு குப்புற விழுந்ததும் இல்லாம என்னமா வெட்டி பந்தா காட்டிட்டு பிடிக்காத மாதிரி ஜொள்ளு, தடியானு திட்டிட்டு இருக்க ?????????.
ஏன் உங்க எலிசபெத்து ராணி தான் உலக அறிவாளியாச்சே அதி ஏன் இப்படி எல்லாம் செய்றான்னு கண்டுபிடிக்க சொல்லு, எப்பவும் எங்க ஹீரோ தான் அவ மனசை கண்டு பிடிச்சி கொஞ்சனுமோ என்னங்கடா நியாயம் இது ??????View attachment 4580
?????????? இப்போ தான் குளு குளு ன்னு இருக்கு...

59c1104a20be59a317a74d405284f951.jpg
 
அடேய் என்ன நினைச்சிட்டு இருக்க எப்போ பாரு லப லபனு கத்திட்டு, தடியா, தடியானு சொல்லிட்டு இருக்க எனக்கு ஒரு அளவுக்கு மேல பொறுமை போய்டும் சொல்லிட்டேன் ????????.
பொய் சொல்லாதடா எங்க அதியை நல்லா சைட் அடிச்சுட்டு குப்புற விழுந்ததும் இல்லாம என்னமா வெட்டி பந்தா காட்டிட்டு பிடிக்காத மாதிரி ஜொள்ளு, தடியானு திட்டிட்டு இருக்க ?????????.
ஏன் உங்க எலிசபெத்து ராணி தான் உலக அறிவாளியாச்சே அதி ஏன் இப்படி எல்லாம் செய்றான்னு கண்டுபிடிக்க சொல்லு, எப்பவும் எங்க ஹீரோ தான் அவ மனசை கண்டு பிடிச்சி கொஞ்சனுமோ என்னங்கடா நியாயம் இது ??????View attachment 4580
யோவ் இன்னாய்யா பேசறே. உன்ற ஆளுதான் பர்ஸ்ட்டு கோயில்ல கியூவுல நின்னுகிட்டு இருந்த யாழியப் பாத்து போனு பேசிக்கிட்டு இருந்ததையே மறந்து ஜொள்ளினான். யாழி கண்ணாலம் பேசறாங்கன்னு தான் அவனோட போட்டாவையே பாத்து புடிச்சு ஓகே சொன்னா. மகேஷ் சுகமதிகிட்ட வாக்கு குடுத்த அறிவாளி தான் புரிஞ்சுக்கனும். கொஞ்சோனும் கெஞ்சோனும். இதையெல்லாம் வுட்டுபோட்டு டெல்லிக்கு போவச்சொன்னா எப்புடின்னு கேக்கறேன். இவனென்னமோ கூடபோகாம மகேஷ் சுகமதிகூட போன்னு சொல்லறது நியாயமான்னு கேக்கறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்..... வைடா? நானு யாழிக்காக பேசினேன் டார்லுஊஊஊஊ.images-44.jpeg
 
யோவ் இன்னாய்யா பேசறே. உன்ற ஆளுதான் பர்ஸ்ட்டு கோயில்ல கியூவுல நின்னுகிட்டு இருந்த யாழியப் பாத்து போனு பேசிக்கிட்டு இருந்ததையே மறந்து ஜொள்ளினான். யாழி கண்ணாலம் பேசறாங்கன்னு தான் அவனோட போட்டாவையே பாத்து புடிச்சு ஓகே சொன்னா. மகேஷ் சுகமதிகிட்ட வாக்கு குடுத்த அறிவாளி தான் புரிஞ்சுக்கனும். கொஞ்சோனும் கெஞ்சோனும். இதையெல்லாம் வுட்டுபோட்டு டெல்லிக்கு போவச்சொன்னா எப்புடின்னு கேக்கறேன். இவனென்னமோ கூடபோகாம மகேஷ் சுகமதிகூட போன்னு சொல்லறது நியாயமான்னு கேக்கறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்..... வைடா? நானு யாழிக்காக பேசினேன் டார்லுஊஊஊஊ.View attachment 4582
Yaazhiku pesunga ana herova thittama pesunga:sneaky::sneaky:
 
Top