Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.1

Advertisement

அட ஆமாம் நான் இவளுக்கு பேட்டரி இல்லாததையே மறந்துட்டேன் டியர்
பாருங்க நீங்களே ஒத்துக்கிறீங்க.யாழியோட பராபாமன்ஸூல மெய்மறந்து மறந்து போனதை.david-tennant-doctor-who.gif
 
Yaazhiku pesunga ana herova thittama pesunga:sneaky::sneaky:
ஸாரிப்பா¡ !!! அது மேனுபாக்சரிங் பால்ட்டுப்பா. நானா கம்முன்னு இருந்தாலும் உங்காட்களின் அலப்பறைகளை பாக்கும்போது தானா வருதுப்பா. உங்காளை மானே தேனே மயிலே குயிலேன்னு பேசச் சொல்லுப்பா. நாங்க டோட்டலா மாறிடுவோம்.??????
 
அடேய் அவங்க உன்னோட ஹீரோயினுக்கு மூளை வேலை செய்யாதுன்னு சொல்றாங்க அது புரியல உனக்கு ?????
என்ற ஆளோட மூளை மனசு இரண்டும் இந்த தடியங்கிட்ட கொடுத்ததை அவிக புரிஞ்சுகிட்டதுக்கு தான் டியர் அந்த இமோஜீஸ். இதுவே உங்காளு பேக்கிங் பண்ணறதுல ரெடியா இருக்காப்புல.
 
Top