Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 24.1

Advertisement

???

இன்றைய தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதுனால அதிகரித்து வரும் குற்றங்களும் இன்றைய இளைய சமூகம் அறியாமலே அதுல வீழ்றதும், நிஜமாவே சமூகம் எங்க போய்கிட்டு இருக்குன்னு பயம் கொள்ள வைக்கிறது....??

யாழி தன்னை தானே ஒரு சுய அலசலில் ஈடுபட்டு தன்னோட தப்பை உணர்ந்தது மட்டுமில்லாம, அதிகிட்ட தப்பை ஒத்துக்கிறதும் சூப்பர்...??
 
Last edited:
Hai friends...

Here is the next update... do read and share ur thoughts ❤

Nirmala vandhachu ???
 
Super update ????
யாழி சூப்பர்... ???
தன்னை தானே self analyse பண்ணி தன்னுடைய தவறுகளை உணர்ந்து அதற்காக வருந்துவது அருமை.... ??? அதியிடம் தன்னுடைய தவறுகளை ஒத்து கொண்டது அவளோட மாற்றத்தை காட்டுது... லிவ் இன் பற்றிய கருத்துகள் அவளோட maturity ஆ காட்டுது... ???
பெருகி வரும் தொழில் நுட்ப வளர்ச்சியால் அதிகரிக்கும் குற்றங்களும் அதில் சுலபமாக வீழ்ந்து விடும் இளைய சமூகத்தின் அறியாமையும் பயம் கொள்ள வைக்கிறது.... லிவ் இன் குறித்த கருத்துகள் அருமை... excellent writing jii....???
???
 
Nice epi dear. Nice story, more informative and with social awareness. All the best.
Sooo... avalda pranthu konjam, konjama theliyuthu pola...hmmm....nalla vishayam than.
Namada nattila 3/4 youngsters ippadithan thiriyuthu,ellavarukum UPSC preparation kodukanum pola, appo than reality mandaikku pogum.
Oruoru pakikum oru Athir ready panna aaguthilla,athukala sonthama thirunthiyal than undu.
Ithu than kaala kodumayo....
 
ஆ! ஆ !ஆ! ஆ !ஆ! ரைட்டர் ஜீ நான் என்ன சொல்ல? ஏது சொல்ல?!!!. வார்த்தையே வரமாட்டேங்குது.????????????????????????????????.https://youtu.be/ujHlnA0BBgs
நானு கனாக் காங்கறேனு தோணுதுப்பா. எல்லாரும் எல்லாரும் என்ற யாழிய வஞ்சிக்கொட்டுனவங்க எல்லாம் பாராட்டறாங்கப்பா. ??????. யாழி பச்சமண்ணுன்னு சொன்னபோது யாருமே நம்பலை. இப்ப பாருங்க குயவன் கையில் செஞ்ச நல்ல சிற்பமாக என்ற யாழி ஜொலிக்கிறா.images-56.jpeg
இன்னிக்கு எபில இளைய தலைமுறையின் புரிதல் இல்லாத நடத்தையால் ஏற்படும் சீர்கேடுகளை அருமையாச் சொன்னீங்க. இணையத்தின் மூலம் நடக்கும் குற்றங்களையும் அதில் வயசுல சின்னது பெரிது இல்லாத அனைத்து மக்களும் பாதிக்கப் படறதை அழுத்தமா சொன்னீங்க ஜீ. இதற்கு தண்டனைகள் கடுமையாகனும். மனதளவில் ஒவ்வொருவரிடமும் மாற்றங்கள் மலரனும்.

எல்லா சிஸ்ஸூக்கும் மில்லியன் தேங்க்ஸ்பா. என்ற யாழியப் புரிஞ்சுகிட்டு பாராட்டிப் பேசுனீங்களே அதுக்குதான்.images-55.jpeg பொங்கல்கள் வரவேற்கப்படுகின்றன. ஹிஹிஹி.
 
Top