Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 10

Advertisement

அட மக்கு அவன் போன் செஞ்சத‌
மறந்துட்டாளே
தங்கச்சி கொஞ்சம் நல்லா பேசினதும்
 
அட அட என்ன ஒரு கரிசனம் இந்த சந்தாக்கு?????.

சம்யுக்தாவின் அம்மாவுக்கு இருப்பது நியாயமான ஆதங்கம் தானே, என்ன செய்ய விதி நந்தனுடன் எழுதி வைத்திருக்கிறது போல????.

புகுந்த வீட்டில் ஆவது நிம்மதியாக இருப்பாளா தெரியவில்லை, என்னதான் குழந்தைக்காக திருமணம் என்றாலும் சராசரி பெண்ணாக அவளுக்குள் இருக்கும் சிறிய எதிர்பார்ப்புகளும் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே?

கதைக்களம் விறுவிறுப்பாக தான் உள்ளது, கொஞ்சம் போட்டிக்கதையில் மூழ்கி இருப்பதால் வர இயலவில்லை, எதையும் நினைத்து கவலை கொள்ள வேண்டாம் ஜி???????? நானும் ஜூன் முதல் வாரம் வரையே வருவேன் பிறகு ஸ்கூல் போயிடுவேன், நேரம் இருக்கும்பொழுது கண்டிப்பாக வருவேன்.
 
Nice ❤️
இந்த டீலிங் நல்லா இருக்கே...? சும்மா தின்னுட்டு ஊரை சுத்தி பொழுதை கழிக்காம வேலைக்கு போனாலாவது சந்தாக்கு பொறுப்பு வருதான்னு பார்க்கலாம்...
பாவம் சாவித்ரி.. யுவனிக்காக தான் இந்த கல்யாணம் ன்னு தெரிஞ்சா இன்னும் வருத்தப்படுவார்..
இப்போ எதுக்காக வந்துருக்கான்.. ?
 
Top