வணக்கம்... இதோ அடுத்த எபியோட வந்துட்டேன்...ஆனா இனிமே இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு நாள் தான் கதை வரும்...
சிலர் அப்படி தான் சிஸ் சொல்லுறாங்கஇவங்க அவளோட அம்மா தான??? குண்டா இருக்குறது ஒரு குத்தமா?????
நன்றி சிஸ்அருமையான பதிவு
கரெக்ட் பண்ணிக்குறேன் சிஸ்...நிவேதா கொஞ்சம் தைரியமா பேசலாம்
ப்ரியா நல்ல ப்ரண்ட்
ஒருத்தர் பேசுனதும் அடுத்தவங்க பேசுவதை அடுத்த லைன்ல கொண்டு வாங்க ஒரே பேராவா எழுதுனா யார் என்ன பேசுறாங்க என்று புரிய மாட்டேங்குது
வந்துவார்.. ஆனால் தேதி பின்னர் அறிவிக்க படும்ஹீரோ இன்னும் சேலம் வந்து சேரலையா