Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 18

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
வந்துட்டேன்.. இப்போதைக்கு லீவ் விட நினைச்சேன் உங்க அன்பு என்னை மறுபடியும் மறுபடியும் இங்க இழுத்து வருது படிக்கற எல்லாரும் நான் யாருன்னு கண்டு பிடிச்சு இருந்தா சொல்லிட்டு போங்க ப்பா??

 
அட கடவுளே என்ன மாதிரியான மனுஷி அந்த அம்மா கோவில் என்றும் பாராமல் இந்த அளவுக்கு மோசமாக பேச முடிகிறது. பாவம் ஆரி எந்த அளவுக்கு மனசு உடைஞ்சு போயிருப்பா, அதுவும் அனாதையா போய் சேருவ அப்படி என்ற வார்த்தை எல்லாம் ரொம்ப அநியாயம்?????????

ஆரி ரொம்ப ரொம்ப பாவம்?????.
 
Top