Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 12

Advertisement

ஹாய் ஹாய் ஹாய்
இனிய காலை வணக்கம் :) இந்த நாள் இனிய நாளாகட்டும் ?

'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(12) இதோ:
சித்தம் 12.1
சித்தம் 12.2
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..........
Nirmala vandhachu ???
 
சம்ருதிகா உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு ஆனால் இவ்வளவு பயந்து பிரச்சனையை இன்னும் வந்துவிட்டுட்ட நீ ???????.

ஏதே ஜெயதேவ்க்கு கல்யாணம் ஆகிடுச்சா ??????, யார் கூட??

ஏன்யா இப்படி மனுஷனை சோதிக்குறிங்க கடவுளே அடுத்த அத்தியாயம் போகவே நடுங்குது....... சரி சரி போய் பாக்குறேன் ?????????‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️.
 
எஸ்.. சம்ருதி பாவம் தான்..

நோ டென்ஷன் சிஸ்..
 
அப்படியெல்லாம் ஜோடி மாத்த விட மாட்டோம்
நீங்க கற்றாழையை மேடையில ஏத்துனா நாங்க ராங்கி பட்டாசு மேடையில் ஏத்துவோம்?????
அதே! அதே! தான் சொல்றேன் ஆத்தரே!
 
யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியாத சம்வியின் பரிதவிப்பை ரொம்ப அழகா காட்சிபடுத்திருக்கீங்க...simply wow authorey.

Also பூமணி characterization splendid....அவர் சிந்தனையும், பேச்சும் அசத்தல்👌👌
 
Top