Nirmala vandhachu ???ஹாய் ஹாய் ஹாய்
இனிய காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(12) இதோ:
சித்தம் 12.1
சித்தம் 12.2
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..........

நன்றி சிஸ் ?அழகு
Thank u sis ?Nice
?Nirmala vandhachu ???
Thank u sis ?Nice
எஸ்.. சம்ருதி பாவம் தான்..சம்ருதிகா உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு ஆனால் இவ்வளவு பயந்து பிரச்சனையை இன்னும் வந்துவிட்டுட்ட நீ ???????.
ஏதே ஜெயதேவ்க்கு கல்யாணம் ஆகிடுச்சா ??????, யார் கூட??
ஏன்யா இப்படி மனுஷனை சோதிக்குறிங்க கடவுளே அடுத்த அத்தியாயம் போகவே நடுங்குது....... சரி சரி போய் பாக்குறேன் ?????????????.
அதே! அதே! தான் சொல்றேன் ஆத்தரே!அப்படியெல்லாம் ஜோடி மாத்த விட மாட்டோம்
நீங்க கற்றாழையை மேடையில ஏத்துனா நாங்க ராங்கி பட்டாசு மேடையில் ஏத்துவோம்?????