Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 27(2)

Advertisement

உனக்கு உன் விருப்பம் சொல்ல உதய் தான் கிடைச்சாரா? ஏன் முதலில் அஞ்சனாகிட்டயோ இல்லை அங்கைகிட்டயோ சொல்ல வேண்டியது தானே.
உதய் தானே எப்படியும் முடிவு எடுக்கறவர்ன்னு தானே அவர்கிட்ட சொன்ன.
என்னடா இது......முதல்ல பொண்ணு கிட்ட தான சொன்னான்.......அவ அப்பவே இல்லை மாம்ஸ் இப்படி இப்படி ஆந்திரா மாமா மேல லவ் ஆயிடுச்சு அப்படினு சொல்லி இருக்கலாம்ல.....அவனும் இரண்டு நாள் feel பண்ணிட்டு போயிருப்பான்.......

அது தெரியாம மாமா மூலமா பொண்ண convince பண்ண நினைச்சது ஒரு குத்தமாங்க:cry::cry::cry:

உதய்ட்ட தான கேட்கனும் அவர் தான approving authority.....அதுவும் இல்லாம கல்கிக்கு அப்பா and family சம்மதம் தான முக்கியம்
 
Dei siru ,venadama inda Nila namaku...vidu ,ovovar vatiyum ni dhan avalukum sethu yosichi ,Ellam senju...appapa kana katudhu..vidu nama nilava vera engayavadhu thedalam....adhuvum Nala matured nilava... Inda author vera ipa convince pandra adhuta part ah potu vanga.. ni mayangidatha siru bangaram
Madam என்ன தப்பு செஞ்சாங்க.......Siru vaa convince பண்ண...... ;) ;)
அவ family oriented girl அப்பா hospital ல இருக்கும் போது எப்படி எதிர்த்து பேசுவா..

போன எபில SP Dialogue எல்லாம் அடிச்சார்.....parents தான் first preference னு
 
என்னடா இது......முதல்ல பொண்ணு கிட்ட தான சொன்னான்.......அவ அப்பவே இல்லை மாம்ஸ் இப்படி இப்படி ஆந்திரா மாமா மேல லவ் ஆயிடுச்சு அப்படினு சொல்லி இருக்கலாம்ல.....அவனும் இரண்டு நாள் feel பண்ணிட்டு போயிருப்பான்.......

அது தெரியாம மாமா மூலமா பொண்ண convince பண்ண நினைச்சது ஒரு குத்தமாங்க:cry::cry::cry:

உதய்ட்ட தான கேட்கனும் அவர் தான approving authority.....அதுவும் இல்லாம கல்கிக்கு அப்பா and family சம்மதம் தான முக்கியம்
நான் உன்னை அஞ்சனா மாதிரி, ஒரு friend - ஆ தான் பார்க்கறேன்னு அவ சொல்றாதானே. அவளுக்கு வேற ஒருத்தரை பிடிக்கறது இல்லை இப்ப விஷயம் இவனை அவளோட வாழ்க்கைத்துணையா பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை. அத அவ தெளிவா தானே சொன்னா. வீட்லயும் சின்ன வயதிலிருந்து முறை வெச்செல்லாம் பேச்சு இல்லை. இவன் அஞ்சனாவை எப்படி பார்த்தானோ அப்படி கல்கி இவனைப் பார்த்துருக்கா. இவனுக்கு அவ love தெரிய வேண்டிய அவசியமே இல்லை. தன்னை அவ அப்பிடி பார்க்க விரும்பலைங்கிறது தெரியற நேரத்துலயே கவுரவமா விட்டுறனும். Atleast அவளை convince பண்ணி தன் மனதை புரிய வைக்கும் எண்ணம் மிச்சமிருந்தால் அவ மனசு விட்டு பேசக்கூடிய அவளோட அக்கா அல்லது அம்மா மூலமா பேச முயற்சி செஞ்சுருக்கணும்.

அதை விட்டுட்டு அவ வெளிப்படையா யார் கிட்ட பேச பயப்படுவாளோ - about her marriage - அவர் கிட்ட போய் சொல்லறதுன்னா என்ன அர்த்தம். அவளை அவளோட அப்பா மூலமா lock பண்ணத்தானே நினைக்கிறான். இதுவே அவனோட அன்புக்கு அவமரியாதை தான்.

அதுவும் அவரோட உடல்நிலை சரியில்லாதப்ப, எல்லாரும் அமைதியா இருக்குறப்போ இவன் ஏன் முந்திக்கொண்டு சம்மதம் சொல்லணும். இவன் விருப்பம் தான் உதய்க்கு தெரியுமே. அது எப்படிப்பட்ட ஒரு செயல்?
(அவளுக்கு love வந்ததுல அவளே guilt - ல இருந்தா. சீரு தான் அவளுக்கு தைரியம் சொல்லி புரிய வெச்சு உன் படிப்பு முடியற வரை tension ஆகாதேன்னு சொல்லி வெச்சிருக்கான். I agree that Jagdhish is unaware about this. In such a state its quite normal for her not to reveal her love to others without heaitation. Jagadhish can't replace Anjana. Especially in these 3years they have a gap though they both are not realising that)
இப்ப இப்படி ஒரு இக்கட்டுல அவ அப்பாவை நினைச்சு பயந்து இருக்கும் நிலையை சாதகமாக்கி கொள்ள நினைப்பது ரொம்ப தப்பு.

அதையும் விடுங்க, இவன் arranged marriage தானே பண்ணிக்க நினைக்கிறான், அப்ப ஜெயராமன் கிட்ட சொல்லி பொண்ணு கேட்க சொல்ல வேண்டியது தானே இவன் எதுக்கு உதய்கிட்ட பேசணும். Love - ன்னா கல்கியை தானே சம்மதிக்க வைக்க try பண்ணனும் இல்லைனா பெரியவங்க மூலமா பேச வெச்சுருக்கணும். பெரியவங்க அவசரப் பட மாட்டாங்க. I mean Jeyaraman and Angai. மறைமுகமாவே இந்த சம்மந்தப் பேச்சு நின்னுருக்கும். காதலையெல்லாம் குறுக்கு வழியில் அடைய நினைப்பது கேவலம்.

ஒன்னு முக்கியமா சொல்லணும். இப்படியெல்லாம் ஜெகதிஷை செய்ய வெச்ச அந்த பிரபஞ்சத்தோட சதியை என்னால மன்னிக்கவே முடியாது.
 
Last edited:
Madam என்ன தப்பு செஞ்சாங்க.......Siru vaa convince பண்ண...... ;) ;)
அவ family oriented girl அப்பா hospital ல இருக்கும் போது எப்படி எதிர்த்து பேசுவா..

போன எபில SP Dialogue எல்லாம் அடிச்சார்.....parents தான் first preference னு
S, correct than neenga solradhu.. idhe situation la ipa siru ipdi ninurndha kalki madam epdi porinji thalirpa siruva... hospital la irukum pothu sonathu ok, but epdi edhirthu pesuvana... Avanga appa kita edhuthu solalam. Oru pakkam yamuna yaraiyum yosikama avanga life start pananganu solra madri...kalki en avavum venum ,boovavum venumnu irukanum...let her take a strong decision..venuma vendamanu
 
Top