Nice update ma
என்னடா இது......முதல்ல பொண்ணு கிட்ட தான சொன்னான்.......அவ அப்பவே இல்லை மாம்ஸ் இப்படி இப்படி ஆந்திரா மாமா மேல லவ் ஆயிடுச்சு அப்படினு சொல்லி இருக்கலாம்ல.....அவனும் இரண்டு நாள் feel பண்ணிட்டு போயிருப்பான்.......உனக்கு உன் விருப்பம் சொல்ல உதய் தான் கிடைச்சாரா? ஏன் முதலில் அஞ்சனாகிட்டயோ இல்லை அங்கைகிட்டயோ சொல்ல வேண்டியது தானே.
உதய் தானே எப்படியும் முடிவு எடுக்கறவர்ன்னு தானே அவர்கிட்ட சொன்ன.
Madam என்ன தப்பு செஞ்சாங்க.......Siru vaa convince பண்ண......Dei siru ,venadama inda Nila namaku...vidu ,ovovar vatiyum ni dhan avalukum sethu yosichi ,Ellam senju...appapa kana katudhu..vidu nama nilava vera engayavadhu thedalam....adhuvum Nala matured nilava... Inda author vera ipa convince pandra adhuta part ah potu vanga.. ni mayangidatha siru bangaram
நான் உன்னை அஞ்சனா மாதிரி, ஒரு friend - ஆ தான் பார்க்கறேன்னு அவ சொல்றாதானே. அவளுக்கு வேற ஒருத்தரை பிடிக்கறது இல்லை இப்ப விஷயம் இவனை அவளோட வாழ்க்கைத்துணையா பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை. அத அவ தெளிவா தானே சொன்னா. வீட்லயும் சின்ன வயதிலிருந்து முறை வெச்செல்லாம் பேச்சு இல்லை. இவன் அஞ்சனாவை எப்படி பார்த்தானோ அப்படி கல்கி இவனைப் பார்த்துருக்கா. இவனுக்கு அவ love தெரிய வேண்டிய அவசியமே இல்லை. தன்னை அவ அப்பிடி பார்க்க விரும்பலைங்கிறது தெரியற நேரத்துலயே கவுரவமா விட்டுறனும். Atleast அவளை convince பண்ணி தன் மனதை புரிய வைக்கும் எண்ணம் மிச்சமிருந்தால் அவ மனசு விட்டு பேசக்கூடிய அவளோட அக்கா அல்லது அம்மா மூலமா பேச முயற்சி செஞ்சுருக்கணும்.என்னடா இது......முதல்ல பொண்ணு கிட்ட தான சொன்னான்.......அவ அப்பவே இல்லை மாம்ஸ் இப்படி இப்படி ஆந்திரா மாமா மேல லவ் ஆயிடுச்சு அப்படினு சொல்லி இருக்கலாம்ல.....அவனும் இரண்டு நாள் feel பண்ணிட்டு போயிருப்பான்.......
அது தெரியாம மாமா மூலமா பொண்ண convince பண்ண நினைச்சது ஒரு குத்தமாங்க
உதய்ட்ட தான கேட்கனும் அவர் தான approving authority.....அதுவும் இல்லாம கல்கிக்கு அப்பா and family சம்மதம் தான முக்கியம்
S, correct than neenga solradhu.. idhe situation la ipa siru ipdi ninurndha kalki madam epdi porinji thalirpa siruva... hospital la irukum pothu sonathu ok, but epdi edhirthu pesuvana... Avanga appa kita edhuthu solalam. Oru pakkam yamuna yaraiyum yosikama avanga life start pananganu solra madri...kalki en avavum venum ,boovavum venumnu irukanum...let her take a strong decision..venuma vendamanuMadam என்ன தப்பு செஞ்சாங்க.......Siru vaa convince பண்ண......
அவ family oriented girl அப்பா hospital ல இருக்கும் போது எப்படி எதிர்த்து பேசுவா..
போன எபில SP Dialogue எல்லாம் அடிச்சார்.....parents தான் first preference னு