Last edited:
பவித்ரா ஹிந்தி பாட்டு share பண்ணதுக்காகவே my
ஒரு மொழியோட சொல்வளம், கவிதை நயம், காட்சிக்கு ஏத்த பாடல் வரியின் பொருள், பாடகர்களின் குரலை அழுத்தாத அளவில் இசை - மெல்லிசை இதெல்லாம் எதிர்பார்த்தா, எந்த மொழியிலும் நமக்கு பழைய பாடல்கள் தான் அதிகம் பிடிக்கும்.
Hindi nahi malum nu sollitu Hindi பாட்டு போட்டு இருக்கு புள்ள
பவித்ரா ஹிந்தி பாட்டு share பண்ணதுக்காகவே my.
இந்த பாட்டை பார்த்தாலே போதும், Rajesh Khanna romantic songs playlist -க்கு கை தானா போய்விடும் எனக்கு.