Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 21 Precap

Advertisement

அவள் அப்பா சொல்லி கல்யாணம் செய்தாள்...
அவள் அப்பா கொண்டு வந்து விட்டதால் தான்
வந்தாள்.....
நீ மட்டும் என்னவாம்,, உன் தாத்தா சொன்னதால் தான் கல்யாணம்
செய்துக் கொண்டாய்..
உன் அம்மா சொன்னதால் தான்
வாழவே ஆரம்பித்தாய்...
உன்னை எல்லாம் யார் கேட்பது....????
வாழ ஆரம்பித்த பிறகு சொல்வது தப்பில்லையா.... அப்போ அவர்களின் உறவுக்கென்ன மரியாதை..... மற்ற விஷயங்களில் கேள்வி கேட்டது சரி.... ஆனா இது தப்பு.....

கல்யாணமான புதுசுல இவன் பேசப்போயி அவ பிடி கொடுக்கலயே....
அம்மா சொன்னதற்காக வாழ ஆரம்பித்தும் அவன் அதை எல்லோரின் முன்பும் சொல்லிக்காமிக்கலையே.... வாழ ஆரம்பிக்கும் வரைதான் அடுத்தவர்களின் தலையீட்டை சொல்லலாம்.... வாழ ஆரம்பித்த பிறகு சொல்வது அவர்களின் இணையை விட்டுக் கொடுப்பதைப் போல....
 
Oru self esteem ulla ponnukitta unakku inimel unga appavoda penna pesura urimai kidayadhu-nu solla endha husband-kum urimai kidayadhu. Andha varthai-ai Rajan Angai thannoda cousin-aa Mattum irundhaa solli iruppana? I guess it would be a 'No'. Wife-nu dhaane pesuraan.Adhu avan Angai-kku kudutha peria disrespect. Adhu Rajalakshmi-kum-Anbazhagan-kum thalia kunivu -dhaane.
Angai at present Rajanoda vaazharadhapathi Sollala. My dad and my respect for my dad's words are the root cause -nu sollara. Adhu kooda avan avaloda identity pathi pesura puram dhaan sollra. Ivanukku manasoda corner-la thoongitu irukkura inferiority complex muzhichukitta aval enna seival ?
Wife-kitta avaloda parents sampandhapatta vishayatha pesurappa Men folk nirambavum porumaiyoda yosichu thaan varthai-yai vidanum illana avanga temper loose panradha easy-aa eduthukanum. They should choose either one way. That's all.
 
Valluvar 'Yaagavar aayinum naa kaaka'-nu dhaane solli irrukaar. Pennuku mattuma solli irukkaar ?
அதே வள்ளுவர்தானே கணவரையும் மதிக்க சொல்லியிருக்கார்
உறவுகளை பேணுமாறும் சொல்லியிருக்கிறார்
நீங்கள் ஆணா பெண்ணா எனக்கு தெரியாது
தோற்றுப் போகிற மாதிரி இருந்து
எப்பவுமே ஜெயிக்கறவங்கதான் கெட்டிக்கார பெண்கள்
எப்பவுமே பெண்கள் நாணல் மாதிரி வளைந்து கொடுத்தால்தான் வாழ்க்கை இனிக்கும்
 
வாழ ஆரம்பித்த பிறகு சொல்வது தப்பில்லையா.... அப்போ அவர்களின் உறவுக்கென்ன மரியாதை..... மற்ற விஷயங்களில் கேள்வி கேட்டது சரி.... ஆனா இது தப்பு.....

கல்யாணமான புதுசுல இவன் பேசப்போயி அவ பிடி கொடுக்கலயே....
அம்மா சொன்னதற்காக வாழ ஆரம்பித்தும் அவன் அதை எல்லோரின் முன்பும் சொல்லிக்காமிக்கலையே.... வாழ ஆரம்பிக்கும் வரைதான் அடுத்தவர்களின் தலையீட்டை சொல்லலாம்.... வாழ ஆரம்பித்த பிறகு சொல்வது அவர்களின் இணையை விட்டுக் கொடுப்பதைப் போல....

வாழ ஆரம்பித்த பிறகும் சொல்வது எப்படி தப்பாகும்...
அன்பழகன்.- ராஜி பொண்ணுதானே அவள்....
அவளோட கடைசி வரைக்கும் அந்த அடையாளம் இருக்க தானே செய்யும்...
அவன் எப்படி சொல்ல முடியும்., நீ அவர்கள் பெண் இல்லை என்று..
நாணயத்தின் இருபக்கம் போலத் தான் இது...
ஒன்றை விட்டு ஒன்று கிடையாது.....
எந்நாளும் மாறாத உறவு பெண்ணிற்கு ,
பெற்றோரோடான உறவு....
அந்த உறவை அங்கீகரிக்காத பட்சத்தில் தான்...
நீ என்மனைவி....அவர்களோட பெண் இல்லை
என்ற எண்ணம் வரும் ....
அப்ப ராஜராஜன், ராஜி பயந்தது போல்
அவர்களை வைத்து தான் அந்த வார்த்தைகளை சொல்கிறானா...?
 
கூட்டு குடும்பத்துல சொந்தத்துல கல்யாணம் பண்ணுறவங்க முதல் உறவுமுறை இரண்டாவது உறவுமுறைல தெளிவா இருந்தா பிரச்சனை வராது .....
RR -கு அங்கை மனைவி என்பது தான் முதல் உறவுமுறை ...cousin இரண்டாவது உறவுமுறை
அங்கைக்கு RR கணவன் முதல் உறவுமுறை cousin இரண்டாவது உறவுமுறை ....
ஆனா மத்தவங்க உறவுமுறை எல்லாம் பிறந்ததில் இருந்து இருக்கிறது தான் முதல் உறவுமுறை ....

அதாவது RR -கு ராஜலக்ஷ்மி அத்தை முதல் உறவுமுறை ...பிறந்ததில் இருந்து அவர் தான் அத்தை ....
அங்கையை கல்யாணம் பண்ணுனதால இரண்டாவது உறவுமுறையா மாமியார் ஆகிடாரர் ....

அது போல தான் சுவாமிநாதன் அங்கைக்கு தாய்மாமன் என்பது தான் முதல் உறவுமுறை ....மாமனார் என்பது இரண்டாவது உறவு முறை தான் ....

அங்கை சொல்லறது சரி நாச்சிக்கு அவ பேத்தி .... பாட்டியையும் தாய்மாமனையும் கேள்வி கேட்க
அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு .....
 
அங்கை அப்பாங்கிறது இப்போ தானே...
வீட்டுல வளர்ந்த பையன்..
வளர்த்த பையன்...
அவரை சரி சமமா நடத்துவது எல்லாம் ரொம்ப கஷ்டம்...
எஸ்.... சின்ன வயசுல எப்படி கூப்பிடங்களோ அப்படியே தான் பெயர் சொல்ல தான் வரும்....மச்சான்
மரியாதை அவரோட பொண்ணை மகனுக்கு கட்டிக்கிட்டதும் கொஞ்சம் குறையவும் செய்யும் :sneaky::sneaky:
 
atleast அவர் இப்போ மேஜர்..அதை விடுங்க
பையனோட மாமனார்...அந்த மரியாதை தர வேண்டாமா..
உரிமையா பெயர் சொல்லி பேசுனா அது வேற..ஆனா இவங்க திட்டதானே செய்றாங்க க்கா
இந்த ராஜராஜன் அதையெல்லாம் notice செய்ய வேண்டாமா.?
அங்க எல்லாம் விட்டு அங்கை சொன்னா..வந்துடுறான்..ம்கும்.
R. R ku kojam masala kammi dr ..angai ya vittu nalla addikka sollanum??????
 
Top