Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 21 Precap

Advertisement

எதுக்கோ ஆரம்பிச்ச பேச்சு எங்கேயோ போய் முடிஞ்சுட்டுதே
என்ன படித்து என்ன புண்ணியம்?
பெண்ணுக்கு நாவடக்கம் வேணும்
 
Last edited:
atleast அவர் இப்போ மேஜர்..அதை விடுங்க
பையனோட மாமனார்...அந்த மரியாதை தர வேண்டாமா..
உரிமையா பெயர் சொல்லி பேசுனா அது வேற..ஆனா இவங்க திட்டதானே செய்றாங்க க்கா
இந்த ராஜராஜன் அதையெல்லாம் notice செய்ய வேண்டாமா.?
அங்க எல்லாம் விட்டு அங்கை சொன்னா..வந்துடுறான்..ம்கும்.

அவனைவிட வயசுல மூத்தவர்களை அவனால் கரெக்ட் பண்ண முடியாது...

நமக்கு வாய்த்தது மிக சிறந்த அடிமை யா இருந்தா‌ சீன் வேற..
இன்னும் ராஜலட்சுமி பொண்ணு தான்
 
:love: :love: :love:

ரெண்டு பேருமே ரொம்ப ஆளுமையான ஆளுங்க... அதான் பிரச்சனை...
ரெண்டு பேருல யாரவது ஒருத்தர் விட்டு கொடுத்தால் தான் வாழ்க்கை சுமுகமாக போகும்...

இப்ப மீண்டும் ஒரு பிரிவா???...
 
Last edited:
அவனைவிட வயசுல மூத்தவர்களை அவனால் கரெக்ட் பண்ண முடியாது...
உண்மை தான்..!
ஆனா என்ன...மிஸ்டர்.மனோ சொன்னது போல் மாங்கா மாமாஸ் தான் இரண்டு பேரும்:mad:
 
Avan wife thillai maari illa...

Husband sound vantha odane reaction maathittu..
Chumma pesittu irunthom maama sollitu poga..

Fortunately or unfortunately malli heroine Avan wife poitta
yes yess..

எல்லாரும் தில்லையா இருப்பாங்களா..?
மவனே உன்னை...

சீக்கிரம் சேர்ந்து தொலைங்கடா.
சக்தியை பார்க்கனும்

எப்படியும் 25 எபி போகும் போல...க்கா
 
மாமாங்கக்கிட்ட பாட்டிக்கிட்ட பேசுறியோ ஆட்டுக்குட்டிக்கிட்ட பேசுறியோ
உன் பேச்சு சரியில்லையே அங்கையற்கண்ணி
 
yes yess..

எல்லாரும் தில்லையா இருப்பாங்களா..?
மவனே உன்னை...

சீக்கிரம் சேர்ந்து தொலைங்கடா.
சக்தியை பார்க்கனும்

எப்படியும் 25 எபி போகும் போல...க்கா
இப்போதைக்கு சக்தி இல்ல...
ரவீந்திரன், மருது & கண்ணனுக்கு அப்புறம் தான் சக்தி...
 
Top