AshrafHameedaT
Administrator
Here is the precap for the 21st episode. As you watch, subscribe the channel and click the bell button as well.
@Fathima.ar உறவுகளுக்குள் நியாயம் பேசக்கூடாது..உண்மைதான் இல்லக்கா
பாவம் அங்கை யாருமே அவளை புரிஞ்சிக்கல
திஸ் ராஜராஜன்..போடாங்க்க்க்க்க்
நாச்சி உன்னால எல்லாமே போச்சு.
இவ்வளவு வெங்காயமா பேசுறாங்க...ஒழுங்கா சீர் செய்ய வேண்டாமா..?
எங்க ஊர் சைட் it is very important.
மச்சானை பெயர் சொல்றார் சுவாமி நாதன்....அங்கை அப்பான்னா சும்மாவா
மத்த மருமக அப்பாவை அப்படி பேச முடியுமா?
அப்பாவை பேசினா அவ கேட்பாளா...?
கடுப்பேத்துறாங்க மை லார்ட்....
atleast அவர் இப்போ மேஜர்..அதை விடுங்கஅங்கை அப்பாங்கிறது இப்போ தானே...
வீட்டுல வளர்ந்த பையன்..
வளர்ந்த பையன்...
அவரை சரி சமமா நடத்துவது எல்லாம் ரொம்ப கஷ்டம்...