Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 21 Precap

Advertisement

Angai-kku badhilaa Mano indha nyayatha ketu irundhaa RajaRajan yeppidi react panni irrupaan?
Thillai Madam neenga dhaan indha nyayatha unga arumai payyanukku puriya vaikanum.
Marupadiyum indha murai avanaa poga maataan. Neenga dhaan avanukku yeduthu solli poga vaikanum.
Veetla ulla mathavangalukkum konjam veppilai adichu indha status peiya ottunga. Kurippa unga veetukaararukku.

Edhukum Mandala poojai mudinchapurame Rajan-ai Dehradun anupunga. Illana yedhavadhu saami kutham aayirapovudhu.
 
I am a middle aged woman. My name is Anuradha. I totally agree with you regarding the discipline suggested for woman. My question is why is a Male's anger justified or ignored always. On the other hand woman's anger even in genuine situations is scrutinized with all disciplinary guidelines. Nothing lies in the gender.Yaaru vena naanala valaindhu kodukira porumaiyoda irukkavum.Yeppavume Naanala irukamudiyadhu. Appidi unarchiya tholaithavangala dhaan irukka mudiyum. Moreover in this context aval aarambathule sollita naan naachi-Yoda pethi-ya pesurennu. Rajan avan athai ponnuku rayar veetu aala padhil solli irukkanum purushana pesi irukka koodadhu. Aval ellor munnadiyum avala purushana adakka nenaikiran. In the same way avalum adukku reply pannita.
Once again I repeat. Aval porumaiyoda pesi irukkalam. Anal Rajan porumaiyodha pesi irundhaa avaloda kovam thanichurukum. Here lack of patience on both sides. Avala Mattum kutham sollaradhu nyayama?
நீங்க சொல்றதெல்லாம் சரியாக இருக்கலாம், அனுராதா டியர்
ஆனால் முதலில் கோபப்பட்டு பேசியது அங்கைதானே
எல்லோருக்கும் டிரஸ் எடுக்கும் பொழுது இவளையும்தான் ராஜராஜன் எடுத்துக்க சொன்னான்
அங்கை போயிருக்கணும்
அப்போ எல்லோருக்கும் வாங்கும்
பொழுது எங்கம்மாவுக்கு மட்டும் ஏன் டிரஸ் வாங்கலை ஏன் சீர் செய்யலைன்னு அங்கேயே இவள் கேட்டிருக்கணும்
அப்போல்லாம் விட்டுட்டு இப்போ வந்து மகன்களின் தயவில் காலம் தள்ளும் நாச்சியிடம் சண்டை போட்டிருக்கக்
கூடாது
இவள் பேசுவதைப் பார்த்து மற்ற மருமகள்கள் பாட்டியைப் பேசுவாங்க
அதுக்கு இடம் கொடுக்கக் கூடாதுன்னுதான் ராஜராஜன் பாட்டியிடம் மன்னிப்பு கேட்க சொன்னான்
கூட்டுக் குடும்பத்தில் பார்த்து பதனமாகத்தான் பேசணும்
இவளைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசிடக் கூடாது
 
பெண்கள் னு நான் குறிப்பிட்டு சொல்லலை
கதை la வர situation ku சொன்னேன்.
பிரச்சனை பெருசு ஆகாம நினைத்ததை சாதிக்க கண்டிப்பா காலம் நேரம் பார்க்கனும்
Ummm athuvum sari than but ippa RR than thappu
 
எம் பி ஏ படிச்சு என்ன பிரயோஜனம்?
எள்ளளவும் eligible maturity இல்லையே
 
ஹாய் மல்லி,

காதல் மட்டுமே வலம் வர
காரணம் எல்லாம்
காணாமல் போன நியாயம்...!

ராஜனாய் ஆண்டாலும்
ராஜாங்கம் வென்றாலும்
ராணியாய் வந்தவள்
தாய் நாட்டின் இளவரசியே ஆனாலும்....
ராஜாவுக்குப் பின் தானே...!

தந்தைக்காய் வந்த தத்தை
விந்தையாய் வாழ்ந்தாலும்
சிந்தையால் காய்ந்தாலும்
மந்தையாய் மறுகாமல்
மகளாய் மீறிவிட்டாள்....
வலம் வரும் காதலுக்கு
வழக்குதான் வழக்கமன்றோ...?
கிழக்கும் தான் வெளுக்குமன்றோ...?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர், மித்ரவருணா டியர்
 
நீங்க சொல்றதெல்லாம் சரியாக இருக்கலாம், அனுராதா டியர்
ஆனால் முதலில் கோபப்பட்டு பேசியது அங்கைதானே
எல்லோருக்கும் டிரஸ் எடுக்கும் பொழுது இவளையும்தான் ராஜராஜன் எடுத்துக்க சொன்னான்
அங்கை போயிருக்கணும்
அப்போ எல்லோருக்கும் வாங்கும்
பொழுது எங்கம்மாவுக்கு மட்டும் ஏன் டிரஸ் வாங்கலை ஏன் சீர் செய்யலைன்னு அங்கேயே இவள் கேட்டிருக்கணும்
அப்போல்லாம் விட்டுட்டு இப்போ வந்து மகன்களின் தயவில் காலம் தள்ளும் நாச்சியிடம் சண்டை போட்டிருக்கக்
கூடாது
இவள் பேசுவதைப் பார்த்து மற்ற மருமகள்கள் பாட்டியைப் பேசுவாங்க
அதுக்கு இடம் கொடுக்கக் கூடாதுன்னுதான் ராஜராஜன் பாட்டியிடம் மன்னிப்பு கேட்க சொன்னான்
கூட்டுக் குடும்பத்தில் பார்த்து பதனமாகத்தான் பேசணும்
இவளைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசிடக் கூடாது
Appa matra marumagal-s maadhiri avalaiyum Dehradun poga vitrukanum. Adha dhaane aval mudhalil kettal . Avalukku endha vazhiyilayum rights kedaiyaadha ?Veetu periyavangala Angai-yai Mattum dhaan adhigaram pannuvaangala? Yen payyangalaiyo peranaiyo sollamaatangala. Angai-kku munname theriyaadhu, but naachi-kku thann pethikalukku seer pudavai eduthadhu theriyume.
Adha vidunga. Rajan wife-kitta avanga rendu peroda personal income-il avanoda sisters-ku vaangunadhai yen sollala? Sonnaa kelvi keppanu dhaane? Àngai avalukku dress edukkadhadukka kavalai padura illiye?
Rajan-kku Angai nature theriyum. Aval joint family politics theriyadha innocent. Adhuku advantage eduthukka koodadhu. Wife- oda hard work-laiyum serthu vara income. Appa avalukku adhuku nadakkara expenses patri avanagave kandippa sollanum. Illati theriyarappa ippdi thaan varai murai illama vedikum.
Avan veetukul vanda udane Angai-kitta yen sandai podra-nu kaaranam ketka vendiyadhu dhaane. Aval ivanukku kovama padhil Sonna adhu thappu. Adha vittu yeduthavudane avaloda identity damage pannuran. Avaloda husband-aa avaloda problem yennanu mudhalil yosikkanum. Eppavume en family members first nee next-dhaan sollradhu thappu. Ava paattiyoda aval pesurappa avan thaliyitadhu thappu. Otherwise thannoda wife-um Matra d.in.laws madhiri oorukku pogaradha thadukka koodadhu-nu solli irukkanum. He didn't do anything for her. Another fact is other d.in.laws can't like this. This is the right of naachi's grand daughter which he can't ignore. She is just like soundhari and Vijaya with whom those two other d.in.laws can't compare themselves. At the same time she can compare her rights with them coz she's also a d.in.law. Though she has all rights to enjoy two positions in that house, they should at least consider her problems from either side. Naachi isn't crying helplessly but due to the daring truth which is also pricking her conscience.
 
வாழ ஆரம்பித்த பிறகும் சொல்வது எப்படி தப்பாகும்...
அன்பழகன்.- ராஜி பொண்ணுதானே அவள்....
அவளோட கடைசி வரைக்கும் அந்த அடையாளம் இருக்க தானே செய்யும்...
அவன் எப்படி சொல்ல முடியும்., நீ அவர்கள் பெண் இல்லை என்று..
நாணயத்தின் இருபக்கம் போலத் தான் இது...
ஒன்றை விட்டு ஒன்று கிடையாது.....
எந்நாளும் மாறாத உறவு பெண்ணிற்கு ,
பெற்றோரோடான உறவு....
அந்த உறவை அங்கீகரிக்காத பட்சத்தில் தான்...
நீ என்மனைவி....அவர்களோட பெண் இல்லை
என்ற எண்ணம் வரும் ....
அப்ப ராஜராஜன், ராஜி பயந்தது போல்
அவர்களை வைத்து தான் அந்த வார்த்தைகளை சொல்கிறானா...?
Oru self esteem ulla ponnukitta unakku inimel unga appavoda penna pesura urimai kidayadhu-nu solla endha husband-kum urimai kidayadhu. Andha varthai-ai Rajan Angai thannoda cousin-aa Mattum irundhaa solli iruppana? I guess it would be a 'No'. Wife-nu dhaane pesuraan.Adhu avan Angai-kku kudutha peria disrespect. Adhu Rajalakshmi-kum-Anbazhagan-kum thalia kunivu -dhaane.
Angai at present Rajanoda vaazharadhapathi Sollala. My dad and my respect for my dad's words are the root cause -nu sollara. Adhu kooda avan avaloda identity pathi pesura puram dhaan sollra. Ivanukku manasoda corner-la thoongitu irukkura inferiority complex muzhichukitta aval enna seival ?
Wife-kitta avaloda parents sampandhapatta vishayatha pesurappa Men folk nirambavum porumaiyoda yosichu thaan varthai-yai vidanum illana avanga temper loose panradha easy-aa eduthukanum. They should choose either one way. That's all.

மற்ற விஷயங்களில் கேள்வி கேட்டது சரி... கடைசியா வார்த்தையை விட்டது தப்புன்னு தான் சொல்லியிருக்கேன் :) :)
 
Top