இப்ப யாருக்கு பொண்ணு பார்க்க வந்துருக்கறதா அழகினியனோட அம்மா-அப்பா நினைக்கிறாங்க? அதையே தான் அழகினியனும் நினைக்கிறானா? ஒண்ணுமே புரியலையே.
இதுல பொண்ணு வீட்டுக்காரங்க அவிநாஷை மாப்பிள்ளைன்னு நினைக்கிறாங்களே. அவங்களுக்கு மாப்பிள்ளை பையனோட பெயர் மட்டும் தான் தெரியுமா இல்லை ஆளையே தெரியுமா? பொண்ணுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும். இப்படி எல்லாமே. Suspense-ஆ இருக்கே