L Lakshminovels Well-known member Member Jan 16, 2024 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-2/
https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-2/
Mathy Well-known member Member Jan 17, 2024 #6 திருட வந்த இடத்துல இப்படி ரெண்டு அரைலூசு கிட்ட மாட்டிகிட்டான்..... திருடன்கிட்டயே டீலிங்கு.. ஜானு அரசியல்வாதி பொண்ணுன்னு நிரூபிக்கிறா என்னமா அடிச்சு விடுறா சாப்பாடுக்கே கஷ்டமாம்.... நீலகண்டனை பழி வாங்க வந்துருப்பானோ..... டாக்குமெண்ட்ஸ் மட்டும் எடுத்துட்டு போறான்.... உண்மையிலேயே IT ல இருப்பானோ... போலீஸ் வேற வருது....
திருட வந்த இடத்துல இப்படி ரெண்டு அரைலூசு கிட்ட மாட்டிகிட்டான்..... திருடன்கிட்டயே டீலிங்கு.. ஜானு அரசியல்வாதி பொண்ணுன்னு நிரூபிக்கிறா என்னமா அடிச்சு விடுறா சாப்பாடுக்கே கஷ்டமாம்.... நீலகண்டனை பழி வாங்க வந்துருப்பானோ..... டாக்குமெண்ட்ஸ் மட்டும் எடுத்துட்டு போறான்.... உண்மையிலேயே IT ல இருப்பானோ... போலீஸ் வேற வருது....
V vaishanika .?? Well-known member Member Jan 17, 2024 #7 அடேங்கப்பா ஜானு உங்கப்பாவோட தில்லாங்கடி வேலையப் பாத்தியா. உங்கப்பா என்ன எலியா? செவுத்தை கொடாஞ்சு தங்கம் வைரம் பணம் பத்திரம்னு அடுக்கி வச்சிருக்காரு. ஒரிஜினல் அ.வாதின்னு நிரூபிச்சிட்டாரு. திருடன் கிட்டயே டீல் பேசறானே உன்ற லவ்வர் பையன். நாலுவூடு தள்ளி இருக்குற நகைக்கடைக்காரன் வூட்டுல போயி எடுத்துகிட்டு வரப்போறானாம் உன்ற உருட்டை உண்மைன்னு நம்பி
அடேங்கப்பா ஜானு உங்கப்பாவோட தில்லாங்கடி வேலையப் பாத்தியா. உங்கப்பா என்ன எலியா? செவுத்தை கொடாஞ்சு தங்கம் வைரம் பணம் பத்திரம்னு அடுக்கி வச்சிருக்காரு. ஒரிஜினல் அ.வாதின்னு நிரூபிச்சிட்டாரு. திருடன் கிட்டயே டீல் பேசறானே உன்ற லவ்வர் பையன். நாலுவூடு தள்ளி இருக்குற நகைக்கடைக்காரன் வூட்டுல போயி எடுத்துகிட்டு வரப்போறானாம் உன்ற உருட்டை உண்மைன்னு நம்பி
S sugumari Well-known member Member Jan 17, 2024 #8 Lakshminovels said: https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-2/ Click to expand... Super
Lakshminovels said: https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-2/ Click to expand... Super