Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ கண்மணி.. எனக்குத் தான் 2

Advertisement

இவ அப்பா சரியான
திருட்டு பய தான்
 
திருட வந்த இடத்துல இப்படி ரெண்டு அரைலூசு கிட்ட மாட்டிகிட்டான்..... 🤣🤪 திருடன்கிட்டயே டீலிங்கு.. 😆
ஜானு அரசியல்வாதி பொண்ணுன்னு நிரூபிக்கிறா என்னமா அடிச்சு விடுறா சாப்பாடுக்கே கஷ்டமாம்.... 🤭🤭😂😂😂😂

நீலகண்டனை பழி வாங்க வந்துருப்பானோ..... டாக்குமெண்ட்ஸ் மட்டும் எடுத்துட்டு போறான்.... உண்மையிலேயே IT ல இருப்பானோ... 🤔🤔🤔
போலீஸ் வேற வருது.... 😨
 
அடேங்கப்பா ஜானு உங்கப்பாவோட தில்லாங்கடி வேலையப் பாத்தியா. உங்கப்பா என்ன எலியா? செவுத்தை கொடாஞ்சு தங்கம் வைரம் பணம் பத்திரம்னு அடுக்கி வச்சிருக்காரு.🫢🫢🫢🫢🫢
ஒரிஜினல் அ.வாதின்னு நிரூபிச்சிட்டாரு.🧐🧐🧐🧐
திருடன் கிட்டயே டீல் பேசறானே உன்ற லவ்வர் பையன். நாலுவூடு தள்ளி இருக்குற நகைக்கடைக்காரன் வூட்டுல போயி எடுத்துகிட்டு வரப்போறானாம் உன்ற உருட்டை உண்மைன்னு நம்பி🤭🤭🤭🤭🤭
 
Top