Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 9

Advertisement

🤩🤩🤩 பிரதாபா நீ கட்சி மாநாடு முடிச்சிட்டு வருவதற்குள் 🤗🤗🤗🤗🤗இங்கு வினயன் காதல் மாநாடு போட்டுடுவான் போல 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

மினிக்குட்டி கிட்ட தன்னை பத்தின எல்லா உண்மையும் சொல்லிட்டான் 🙂🙂🙂🙂🙂

பிரதாபன் தங்கச்சிக்காக இதுவரை எந்த ஆண்களையும் நம்பி தன்னோட வீட்டு பக்கம் விடல ☺️☺️☺️ வினயன் மட்டும் தான் அந்த நம்பிக்கைய சம்பாதிச்சு இருக்கான் 😆😝😝 அதுக்கும் அவனே ஆப்பு வைக்க போறான் 🤣🤗🤣🤣🤗🤣🤣🤗🤣


அண்ணன் காதலிக்கிறான் என்று சொன்னால் தங்கச்சி நம்ப மாட்டாளாம் 😉😉😉😉😉😉இனி தாரிணி காதலுக்கு மினியோட உதவியும் கிடைக்கும் 😃😃😃😃😃😃😃😃😃
 
Last edited:
😍😍😍

நிங்கள் எம்.பி ஏ வா? அவள் ஆச்சர்யப்பட.. எனக்கும் அதே ஆச்சர்யம் & அதிர்ச்சி தான்... இவன் எப்ப படிச்சு MBA ஆனான்னு? 😒😒

அண்ணன் கட்சி மாநாடு முடிச்சிட்டு வர்றதுக்குள்ள இங்க தங்கச்சியோட காதல் மாநாடு தொடங்கி இருக்கும் போல.. அந்த ஏழு நாட்களுக்கு "அந்த ஏழு நாட்கள்" படத்துல இருந்து ஒரு பாட்டு..😁😁

 
Last edited:
அப்போ ஒரு வாரத்துக்குள்ள வினய் மினிக்குட்டி கிட்ட காதல்ல விழப் போறான்... 😛🤗
பிரதாபன் இவனை களரியில போட்டு புரட்டி எடுக்கப் போறது உறுதி... 🤭🤭🤪🤪
 
Top