ஏம்மா வதி ஏற்கனவே அவன் ஏழு வருஷம் வீணாகிட்டே என்று ஃபீலிங்ல இருக்கான் இதுல நீ அப்பவே லவ் பண்ணேன் என்று இடியை இறக்குறியே இந்த ஏழு வருஷத்தில் ஏதாவது சோசியல் மீடியா வழியா அவனை கான்டேக்ட் பண்ணிருக்கலாம்
உனக்கு என்னம்மா குழந்தை என்று சொல்லி பதினைந்து நாளும் பாலும் பழமும் பிரியாணியும் கொடுத்து உபசரிச்சாங்க நீயும் ஜாலியா சாப்பிட்டு லவ் பண்ணி கிட்டு இருந்து இருக்க
எங்க ஹீரோவை 15 நாள் உள்ளை வச்சு மொத்து மொத்துன்னு மொத்திட்டு தான் விட்டாங்க லாக்கப்பை திறக்கவும் எடுத்த ஓட்டம் ஜெர்மன்ல வந்து தான் நின்னோம்
யார் கிட்டயும் தங்களோட பர்சனல் விஷயத்தை சொல்லவே இல்லை அந்த அளவுக்கு தெளிவா தான் இருந்திருக்கா
இவன் ஜெர்மன் வருவதற்கு முன்னாடி ஒரு தடவை அவளை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்கவாச்சும் போயிருந்தா அவ மனசுல உள்ளது தெரிஞ்சிருக்கும்
ஏழு வருஷமா காதலிச்சிட்டு தான் இங்கே வச்சு ஹர்ஷா பேசணும் என்று சொல்லும் போதும் உன் மாமா சுபாஷ் மூஞ்சையே பார்த்துக்கிட்டு இருந்தியோ
குட் டச் பேட் டச் எல்லாம் அப்பாவுக்கு நல்லாவே சொல்லி கொடுக்கிறா