Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.1

Advertisement

மச்சி டென்த் பசங்க போர்டு எக்ஸாம் முடிச்சிட்டாங்க அதனால என்னை ஹோட்டல் கூட்டிட்டு போய் பாசமழை பொழிய நானும் அதுல நனைந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டேன் 😋😋😋😋😋😋...இந்த பக்கம் வந்தால் ஒரே கலவரமா இருந்துச்சா ஓடிட்டேன் 😛😛😛😛🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ஐஸ்கிரீம் 🤧🤧 மச்சான் வைஷு தலயை பங்கமா கலாய்ச்சுட்டாடா 😬😬 கதையிலும் டார்ச்சர் பண்றான் கமெண்ட்லயும் ரவுசு பண்றான் ஆடு சிக்கிருச்சு பொருள் எடுத்துன்னு வா மச்சி ஒரு கை பாக்கலாம் 💃 💃💃💃💃💃
 
ஐஸ்கிரீம் 🤧🤧 மச்சான் வைஷு தலயை பங்கமா கலாய்ச்சுட்டாடா 😬😬 கதையிலும் டார்ச்சர் பண்றான் கமெண்ட்லயும் ரவுசு பண்றான் ஆடு சிக்கிருச்சு பொருள் எடுத்துன்னு வா மச்சி ஒரு கை பாக்கலாம் 💃 💃💃💃💃💃
ஆடு மீஇஇஇ🤧🤧🤧🤧🤧
பொருளாஆஆஆ?
ஒரு கையி பாக்கப் போறீங்களா??
வை திஸ் கொலவெறி??? மீ பாவம்😞😞😞😞


https://youtu.be/AykZy0fVteo?si=kXSs-qXsJOSpbZWr
 
எவ்வளவு நாள் தான் பாதி எபியை வச்சு சண்டை போடுறது 😨😨😨😨மீதி எபி எப்போ வருமோ 🤨🤨🤨🤨
 
இங்க ரொம்ப கலவரமா இருக்கு...என் BP தாறு மாறா ஏறுது....அதான் முடிச்ச பின்னாடி படிக்கலாம்னு.....
எவ்வளவு கலவரமான எபியா இருந்தாலும் கமெண்ட் பக்கம் வந்தால் காமெடியா மாறிடும் 😉😉😉😉😉😉 அதனால் நம்பி படிங்க 🤣🤣🤣🤣🤣
 
எவ்வளவு கலவரமான எபியா இருந்தாலும் கமெண்ட் பக்கம் வந்தால் காமெடியா மாறிடும் 😉😉😉😉😉😉 அதனால் நம்பி படிங்க 🤣🤣🤣🤣🤣
இரண்டு கதையுமே start பண்ணிட்டு hold பண்ணி வெச்சு இருக்கேன் சிஸ்.....comment மட்டும் தான் படிக்கிறேன்....ஆனாலும் இன்னும் தைரியம் வரலை:oops::oops::oops:.
RP என்னை திட்டாதிங்க....
 
Top