Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.1

Advertisement

மச்சீ @vrao இதென்னாத்துக்கு இம்பூட்டு அழகா உத்துஉத்து பாக்கறீங்க.☺️☺️☺️☺️☺️🥰🥰🥰🥰.
அது பிரண்டு பூக்குட்டி திடீர்னு சோகம் + கோவமாகிட்டாப்புல.
அதான் ஒரு ஸ்டேட்டஸ் ப்பா.
ஈரோவ அடுத்த எபிக்கு தம்மத்தூன்டு கம்மியா தான் கலாய்க்கனும் போல.🙄🙄🙄🙄
 
ஹாப்பாடி இப்போவாவது தளிருக்கு காதல் மலர ஆரம்பித்து இருக்கே😒😒😒😒.தலைவன் மனசை புரிஞ்சிக்காம இருக்காளே என்ற வருத்தம் இப்போ தான் கொஞ்சம் குறைஞ்சு இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰


 
ஹாப்பாடி இப்போவாவது தளிருக்கு காதல் மலர ஆரம்பித்து இருக்கே😒😒😒😒.தலைவன் மனசை புரிஞ்சிக்காம இருக்காளே என்ற வருத்தம் இப்போ தான் கொஞ்சம் குறைஞ்சு இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰


வாவ் சூப்பர் ப்பா 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰. சாங் சூப்பர் பிரமாதம் போங்க. பொருத்தமாவும் இருக்குப்பா.
 
@Narmadha mf தலைவனை ஹீரோயின் ஆர்மி பொரட்டி எடுக்குது எங்க டா இருக்க

View attachment 7888
மச்சி டென்த் பசங்க போர்டு எக்ஸாம் முடிச்சிட்டாங்க அதனால என்னை ஹோட்டல் கூட்டிட்டு போய் பாசமழை பொழிய நானும் அதுல நனைந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டேன் 😋😋😋😋😋😋...இந்த பக்கம் வந்தால் ஒரே கலவரமா இருந்துச்சா ஓடிட்டேன் 😛😛😛😛🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top